Перейти к содержимому

Arut Kodaiye Arule Thiruk Kodaiye - அருட் கொடையே ﷺ - Ahmad Salih Faheemi

Ahmad Salih Faheemi

0:00 / 0:00

Arut Kodaiye Arule Thiruk Kodaiye - அருட் கொடையே ﷺ - Ahmad Salih Faheemi

32 134 просмотра · 6 л. назад
Ahmad Salih Faheemi
33,6 тыс. подписчиков
32 134 просмотра · 6 л. назад
Aurt Kodaiye - Oh The Mercy! ﷺ DESCRIPTION: A Nasheed in Tamil in praise of the Mercy of the Universe Muhammad sallallahu alaihi wasallam CREDITS: Lyrics: S.A.N Aynun Zahira Muaskarriya Voice: Hafiẓ B.S. Ahmad Salih Faheemi Audio Mixing: Sajid Khan (+91 90945 10119) Editing: Arabi. Basayir Technical Support: Pilot Simple Software - Hong Kong (Customized Cloud Software Solution Provider) Released by: Faheemiya Publishers (Chennai) Rumi International Sufi Council Supported by: V United (Import Consultant, Trade & Retail) Chennai, Singapore, Bangkok, Hong Kong LYRICS: அருட்கொடையே ﷺ அருட்கொடையே! அருளே திருக்கொடையே ஆமினாமா அருளிய பெருங்கொடையே! மஹ்மூதே ! மன்னவரே ! மருள் போக்கும் பேரொளிவே! வல்ல இறையவன் ரசனையிலே வந்த வடிவே பேரழகே இந்த புவியெங்கும் உயர் மணம் பரவ வந்த அருட்கொடை நீங்களன்றோ அருமை நபிகள் ஒளியாக கருவில் அன்று ஜொலிக்கையிலே அருமருந்தாம் ஜம்ஜம் நீரை அன்னை அள்ளி இறைத்திடவே அருகில் வர தண்ணீரும் தானாய் மேலெழும்பிடுமே இலகுவாக நீரெடுத்து இடத்தை விட்டகன்றதுமே மேல் வந்த தண்ணீர் கீழ் நோக்கிச் செல்லும் காரணம் முழுக் காரணம் அருட் கண்மணி நீங்களன்றோ இறையின் இல்லம் கஃபாவை யானை படைச் சூழ்ந்து வர அரிய தலம் அழியாமல் அஹதோனும் காத்திடவே பட்சிகள் தன் அலகினிலே கற்கள் சுமந்து வீசிடவே அப்ரஹாவின் படையெல்லாம் அடியோடு அழிந்தொழிந்த நிகழ்வு அவையனைத்தும் நிறைவாய் வெற்றியடைய காரணம் முழுக் காரணம் அருட் கண்மணி நீங்களன்றோ ஸஃது குல ஹலீமாவும் சிறந்த அவர் சார்ந்தோரும் சங்கை நபி தங்களையே சீராட்டி வளர்க்கையிலே அண்ணலுங்கள் பொருட்டாலே அற்புதங்கள் பல கண்டார் சறுகி நின்ற அவர் நிலைகள் சீராகி உயர்ந்ததுவே சந்தோஷச் சாரல் சட்டென்று மிளிர காரணம் முழு காரணம் அருட் கண்மணி நீங்களன்றோ #AhmadSalihFaheemi