Перейти к содержимому

Stroke | பக்கவாதம் ஒரு (Brain Stroke) சிறப்பு பார்வை?! | Best Hospital Coimbatore

KG Hospital

0:00 / 0:00

Stroke | பக்கவாதம் ஒரு (Brain Stroke) சிறப்பு பார்வை?! | Best Hospital Coimbatore

1 461 просмотр · Трансляция закончилась 2 г. назад
KG Hospital
53,1 тыс. подписчиков
1 461 просмотр · Трансляция закончилась 2 г. назад
உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது.உலகம் முழுவதிலும் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சகஜமான நிலையில் வாழ்வதில்லை. கோவை ,கே ஜி மருத்துவமனையின்,தலைமை நரம்பியல் சிகிச்சை நிபுணர் Dr ராமகிருஷ்ணன் கூறுவதாவது, பக்கவாதம் என்றால் என்ன? பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் என்ன? “Sleep Apnea” எனும் உறக்கத்தில் ஏற்படும் மூச்சு திணறல்?! மற்றும் பக்கவாதத்திற்கு பின் வாழ்க்கை முறைகள் குறித்து இந்த வீடியோ பதிவில் மிக தெளிவான விளக்கம் அளிக்கிறார். #kghospital #besthospitalincoimbatore #kghospitalcoimbatore #stroketreatment #stroke #பக்கவாதம் #கேஜிமருத்துவமனை #DrRamakrishnan #SleepApnea # மூச்சுதிணறல் #livestream #livestreaming --------------------- Support our Social Media Pages: Instagram:   / kghospitalcoimbatore   Facebook:   / kghospitals   Linked In:   / kghospital   Twitter:   / kghospital   Quora: https://kghospital.quora.com/ Medium:   / kghospitalcoimbatore   YouTube:    / kghospital   Tumblr: https://www.tumblr.com/kghospital Reddit:   / kghospitalcoimbatore   ---------------------