Перейти к содержимому

🔥ஒரே ஒரு முறை கேட்டால் போதும்! சக்திவாய்ந்த நரசிம்மர் அஷ்டகம்🔥

SHIVAN STOTRAM

0:00 / 0:00

🔥ஒரே ஒரு முறை கேட்டால் போதும்! சக்திவாய்ந்த நரசிம்மர் அஷ்டகம்🔥

25 076 просмотров · 2 месяца назад
SHIVAN STOTRAM
1,77 тыс. подписчиков
25 076 просмотров · 2 месяца назад
நடக்காததைக் கூட நடத்தி காட்டவல்ல நரசிம்ம பெருமானின் சக்திவாய்ந்த ஸ்ரீ நரசிம்ம அஷ்டகம் (Sri Narasimha Ashtakam) ஸ்தோத்திர வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்வில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வரும் தடங்கல்கள், மனவருத்தங்கள், பயம் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கி, நினைத்த காரியங்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற இந்த மந்திரத்தை தினமும் கேளுங்கள் அல்லது பாராயணம் செய்யுங்கள். ✨ ஸ்ரீ நரசிம்ம அஷ்டகம் வரிகள் (Sri Narasimha Ashtakam Full Lyrics): ஓம் ஸ்ரீமத கலங்க பரிபூர்ண சசி கோடி ஸ்ரீதர மனோஹர சடாபடல காந்த பாலய கிருபாலய பவாம்புதிநிமக்னம் தைத்யவர கால நரசிம்ஹ நரசிம்ஹ பாதகமலாவனத பாதகி ஜனானாம் பாதகதவானலபதரிவர கேதோ பாவனபராயன பவார்த்தி ஹரயாமாம் பாகி கிருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ துங்கனக பங்கிதலிதாசுரவராஸ்ருகே பங்கநவ குங்குமவிபங்கில மகோரஹா பண்டித நிதான கமலாலய நமஸ்தே பங்கஜநிஷன்ன நரசிம்ஹ நரசிம்ஹ மௌலிசுவிபூஷணமிவாமரவரானாம் யோகிஹருதயேஷuசசிரசுனிகமானாம் ராஜதர ரவிந்தருரம் பதயுகம்தே தேகிமம மூர்த்தி நரசிம்ஹ நரசிம்ஹ வாரிஜவிலோசன மதம்மதஷாயாம் கலேஷவிவஷீருத சமஸ்த கரணாயாம் ஏகிரமயாசஹசரண்யவிஹகானாம் நாதமதிருய நரசிம்ஹ நரசிம்ஹ ஆடக கிரீடவரஹாரவனமாலா தாரரசநாமகர குண்டல பூஷிதமசேஷநிலயம்தபுர்மே சேதசிசகஸ்துநரசிம்ஹ நரசிம்ஹ இந்துரவிபாவகவிலோசனரமாயா மந்திர மஹாபுஜலசத்வரரதாங்க சுந்தர சிராயரமதாம்யிமனோமே நந்தித சுரேஷ நரசிம்ஹ நரசிம்ஹ மாதவ முகுந்த மதுசூதன முராரே வாமனன்சிம்ஹ சரணம் பவனதானாம் காமதருணின்நிகில காரணனயேயம் காலமரேஷ நரசிம்ஹ நரசிம்ஹ அஷ்டகமிதம் சகல பாதகபயக்னம் காமதமசேஷ துரிதாமயரிபுக்னம் எப்படதிசம்தமசேஷ நிலயம்தே கச்சதிபதம்சநரசிம்ஹ நரசிம்ஹ உங்கள் உற்றார் உறவினர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து நரசிம்ம பெருமானின் அருளைப் பெறுங்கள். ஓம் நமோ நரசிம்மாய! #NarasimhaMantra #NarasimhaAshtakam #TamilDevotional #MantraForSuccess #ஆன்மீகம் #நரசிம்மர் #நரசிம்மஅஷ்டகம்