Перейти к содержимому

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் | Pregnancy Problem Solution & Child Birth Blessing💯

Greentickk

0:00 / 0:00

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் | Pregnancy Problem Solution & Child Birth Blessing💯

668 просмотров · 1 г. назад
Greentickk
10,1 тыс. подписчиков
668 просмотров · 1 г. назад
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பாக்கியம் தரும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் அம்மனின் அருள் பெற்றால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையோடு மட்டுமல்ல இதற்கு எங்கள் குடும்பமே சாட்சி சத்தியம்🙏 Garbarakshambigai Amman Temple in Thirukarugavur, Tamil Nadu, is considered one of the most powerful temples for fertility and pregnancy blessings. Thousands visit here for baby blessing and divine darshan. 🛕 கோவில் இடம்: திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம் 🙏 குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறந்த புனித தலம் 📌 இந்த வீடியோவில் கோவில் வரலாறு, தரிசனம் மற்றும் பக்திப் பயணத்தை காணலாம். உங்கள் நண்பர்களுடன் பகிரவும். Like, Share & Subscribe செய்ய மறக்க வேண்டாம்.#திருக்கருகாவூர் #கர்ப்பரட்சாம்பிகைஅம்மன் #குழந்தைபாக்கியம் #Thirukarugavur #GarbarakshambigaiAmman #PregnancyBlessing #FertilityTemple #BabyBlessingTemple #TamilDevotionalVlog #AmmanKovil