249 QAM | புதன் அசுபரோடு சேர்ந்தால் அவரும் அசுபராகி விடுவாரா? |மு.மாதேஸ்வரன்| SA 248
STAR ASTROLOGY
0:00 / 0:00
249 QAM | புதன் அசுபரோடு சேர்ந்தால் அவரும் அசுபராகி விடுவாரா? |மு.மாதேஸ்வரன்| SA 248
570 просмотров · 4 мес. назад
STAR ASTROLOGY
2,04 тыс. подписчиков
570 просмотров · 4 мес. назад
249 QAM |புதன் அசுபரோடு சேர்ந்தால் அவரும் அசுபராகி விடுவாரா? | ஆத்தூர் மு. மாதேஸ்வரன் ஐயா அவர்கள் | STAR ACADEMY 249
ஜோதிட சந்தேக நிவர்த்தி 249
இந்தியாவின் தலைசிறந்த ஜோதிட ஆசான்களான் Dr. B.V. Raman, P.S. Iyer போன்ற ஜோதிட ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட, "ஜோதிஷ வாசஸ்பதி", "ஜோதிஷ தெய்வக்ஞ சிரோன்மணி", 40 ஜோதிட நூல்களின் ஆசிரியர், ஆத்தூர் மு. மாதேஸ்வரன் ஐயா அவர்கள், ஸ்டார் அகாடமி அன்பர்களின் ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களுக்கு, தினம் ஒரு கேள்விகளுக்கு "ஜோதிட சந்தேக நிவர்த்தி" என்ற பெயரில் YouTube மூலம் அளித்த பதில்களின் வீடியோ தொகுப்பு இது.
நமது முந்தைய சேனல் ஹேக் செய்யப்பட்டதால், ஆத்தூர் மு. மாதேஸவரன் ஐயா அவர்களின் இந்த YouTube ஜோதிட கேள்வி பதில்கள் தினம் ஒரு வீடியோ பதிவாக, ஐயா அவர்களின் 81வது பிறந்த நாளான 05.09.2025 முதல் தினம் ஒரு வீடியோவாக மீண்டும் வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.