அரசியலை மாற்றப் போகும் புதிய முயற்சி! | #annamalai Centre for Ethics and Politics
Positive Politics Tamil
0:00 / 0:00
அரசியலை மாற்றப் போகும் புதிய முயற்சி! | #annamalai Centre for Ethics and Politics
19 841 просмотр · 22 часа назад
Positive Politics Tamil
43 тыс. подписчиков
19 841 просмотр · 22 часа назад
Our Other Channels:
Geo Politics: / @positivegeopolitics
Books: / @positivebookstamil
Finance: / @positivefinance_tamil
Podcast: / @positivepodcast_tam
Family: / @positivefamilycouple
*அரசியலில் மாற்றம் வேண்டும் என்று பேசுபவர்கள் பலர்... ஆனால் அந்த மாற்றத்திற்காக தலைவர்களை உருவாக்கப் போவது யார்?*
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி!
டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் கனவுகளையும், நேர்மை மற்றும் அறநெறி சார்ந்த அரசியல் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் *Dr. APJ Abdul Kalam Centre for Ethics and Politics* தொடங்கப்பட்டுள்ளது.
We The Leaders முன்னெடுக்கும் இந்த முயற்சியின் தொடக்க விழாவில் அண்ணாமலை அவர்களின் உரை, திரண்டிருந்த மக்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் இந்த மையத்தின் நோக்கம் குறித்து இந்தக் காணொளியில் பார்ப்போம்.
*இது வெறும் ஒரு மையத்தின் தொடக்கமா? அல்லது இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?*
முழுமையாகப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
#Annamalai #APJAbdulKalam #WeTheLeaders #TamilPolitics #PositivePolitics