Advanced KP Astrology in Tamil | very simple horoscope analysis from your birth chart
Astrology KP in Tamil_Astrologer Vennila
0:00 / 0:00
Advanced KP Astrology in Tamil | very simple horoscope analysis from your birth chart
11 448 просмотров · 3 месяца назад
Astrology KP in Tamil_Astrologer Vennila
7,09 тыс. подписчиков
11 448 просмотров · 3 месяца назад
#kp_astrology_in_tamil #part_212
#online_classes_astrovennila
#9790950175
#online_predictions
#எண்_கணிதம்
#nemerology_249
Step by step KP Astrology classes.
Basic to advanced level complete course
Website: https://www.astrovennila.com/
இந்த ஜாதகத்தில்...
கேபி உயர் கணித சார ஜோதிடம் மூலம் மிகவும் எளிய விளக்கம்.
ஒருவருக்கு வாழ்க்கை மீதான பிடிப்பு இல்லாமல் விரக்தி நிலைக்கு போவது ஏன். அப்படி இருந்தும் இந்த ஜாதகர் குடும்பத்தை விடவும் முடியாமல் இருப்பது ஏன்?
ஒரு கிரகம் பொதுவாக நன்மை செய்யும் என்றால்,குறிப்பிட்டு எந்த விஷயத்திற்கு நன்மை?
அந்த கிரகம் personal life அதாவது அகத்திற்கு சிறப்பா? அல்லது official life அதாவது புறத்திற்கு நன்மையா? என்று ஒரு ஜாதகத்தில் எவ்வாறு அறிந்துகொள்வது?
ஜாதகரின் கேள்விகள் எதுவாக இருந்தாலும் அவரின் பிறந்த நேர ஜாதகத்தில் உள்ள கொடுப்பினையை ஆய்வு செய்து, அவருக்கு பதிலைக் கொடுப்பதோடு, நிகழ்வு நடக்கும் காலத்தையும் தசா புக்தி வழியாக எவ்வாறு சரியாக நிர்ணயிப்பது?
பிறந்த நேரம் சரியாக உள்ளதா என்பதை அறிந்து ஜாதகத்தை
எவ்வாறு இணைத்துப் பார்ப்பது?
இந்த வீடியோவை பார்த்து ,உங்களின் கருத்துக்களைப் பகிரவும்.
3 months online Astrology course through online , please contact in WhatsApp _ 9790950175
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்த எளிய ஜோதிடம் பயில வேண்டுமெனில் 9790950175 என்ற WhatsApp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
3 மாதங்கள் முழுமையான பலன்கள் சொல்ல online மூலமாகவே நேரடி வகுப்புகள் போலவே எளிதாக படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
பாடங்கள் எளிய வடிவமைப்புகள் மற்றும் நேரடி வகுப்புகளில் உள்ளது போல படங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்போது கேட்டு புரிந்துகொள்ள ஏதுவாக online பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் அனைவராலும் ஏற்கப்படும் அளவில் இருக்கும். பாடங்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.
#learn_easy_kp_astrology
#PREDICTIONS_EASY_METHOD_OF_ASTROLOGY
#KP_ASTROLOGY_VENNILA
#HOW_TO_GET_GOOD_AT_ASTROLOGY
#kp_astrology_online_class
#HOW_TO_GET_GOOD_ASTROLOGER
#kp_astrology_in_tamil
#ஜோதிடப்_பலன்கள்_அறிய
முந்தைய வீடியோ link
➖➖➖➖➖➖➖➖➖➖
• KP Astrology in Tamil | ஏன் திருமணம் நடக்க...
➡️ஜோதிடம் பற்றி மேலும் தகவலுக்கு எனது KP ASTROLOGY FB group, blogger, Instagram பக்கங்களில் உள்ள பதிவுகளைப் பாருங்கள்.
➡️FB group link
➖➖➖➖➖➖
https://www.facebook.com/groups/49580...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️▪️My Blogger
http://vennilaastro.blogspot.com/?m=1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔹🔹My instagram link
https://instagram.com/vennila_kp_astr...