அசத்தலான புதினா தொக்கு | 10 நிமிடத்தில் சுவையான புதினா தொக்கு ரெசிபி /TN District Samayal
TN District Samayal
0:00 / 0:00
அசத்தலான புதினா தொக்கு | 10 நிமிடத்தில் சுவையான புதினா தொக்கு ரெசிபி /TN District Samayal
1 572 просмотра · 9 дней назад
TN District Samayal
82 подписчика
1 572 просмотра · 9 дней назад
வணக்கம் நண்பர்களே!
மணமும் சுவையும் நிறைந்த புதினா தொக்கு செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் எளிமையாக பார்த்துக்கொள்ளலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இந்த ரெசிபி பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்.
நன்றி
#PudinaThokku #MintThokku #PudinaRecipe #ThokkuRecipe #TNDistrictSamayal