Перейти к содержимому

வாராரு அழகர் வாராரு | அழகர் பாடல் | சித்திரை திருவிழா 2026 | Alakar song | HELLO MADURAI

Hello Madurai

0:00 / 0:00

வாராரு அழகர் வாராரு | அழகர் பாடல் | சித்திரை திருவிழா 2026 | Alakar song | HELLO MADURAI

2 728 просмотров · 4 месяца назад
Hello Madurai
104 тыс. подписчиков
2 728 просмотров · 4 месяца назад
அழகர் வாராரு… அழகாக வாராரு ✨ சித்திரை திருவிழா 2026 அழகர் சிறப்பு பாடல் 🎶 Azhagar Is Coming… In Divine Glory ✨ Chithirai Festival 2026 Azhagar Special Song 🎶 🙏 ஆன்மீக பக்தர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்! 🎶 2026 ஆம் ஆண்டிற்கான சித்திரை திருவிழா அழகர் சிறப்பு பாடலை, ✨ மூன்றாம் முறையாக மகிழ்ச்சியுடன் உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். 🌸 நேயர்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் 🎉 சித்திரை திருவிழா 2026 நல்வாழ்த்துக்கள்! 🎉 🎥 இந்தப் பாடலை உருவாக்கி வெளியிட உதவிய 🛠️ அனைத்து தொழில்நுட்ப பணியாளர்கள், 📸 புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் ⭐ எங்களது இதயம் கனிந்த நட்சத்திர நன்றிகள்! 🙌 உங்கள் ஆதரவு எங்களுக்குப் பெரிய ஊக்கம் 📲 தொடர்ந்து ஆதரித்து, பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்! 🙏 நன்றி! 💐 -------------------------------------------------------------------- 🙏 Produced by M.Ramesh Kumar Hello Madurai - Founder 💐 Special Thanks S.V.Suraj Sundara Shankar S.V.S.Foods - Madurai ✒️ Lyrics Mr. Ramesh Kumar - Madurai 🎤 Voice AI Assisted Music 👍🏽 Support Mr.Sivachandran - Madurai Mr.Tamilan Bala bharathi - Madurai 🖥️ Video Editing R.Kamali 🎹 Music AI Assisted Music 🎉 Creation Hello Madurai Team 📷 Photo's Credit 👉🏼 Guna Amuthan Photography - Madurai 👉🏼 Stalin Photography - Madurai 👉🏼 Arun's Photography - Madurai 👉🏼 Aravi Photography - Madurai 👉🏼 Kutty Kasi Photography - Madurai 👉🏼 Ranjith Krishna Photography ______________________________________________________ #AzhagarVararu #ChithiraiFestival2026 #MaduraiFestival #Kallazhagar #AzhagarSong #TamilDevotional #VaigaiRiver #FolkDevotional #MaduraiTradition #ChithiraiThiruvizha #hellomadurai _________________________________________________________ எங்களது இப்பாடலை சமூக வலைதளங்களில் (facebook, instagram, twitter, Youtube Shorts, Reels) பகிர்பவர்கள் எங்களது ஒரிஜினல் வீடியோவை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். எங்களது அனுமதி இன்றி முழு பாடலையும் உங்களது சொந்த YouTube சேனலில் பதிவு செய்ய கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். _________________________________________________________ மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சித்திரை திருவிழா சிறப்பு பாடலை கேளுங்கள், காணுங்கள், மற்றவர்களுக்கு இப்பாடலை பகிர்ந்து எங்களது குழுவினரை ஊக்கப்படுத்துங்கள். நன்றிகள் !! 🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝 உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க 📺 Take Promotional Videos for your Business Hello Madurai Ramesh 📞 95 66 53 1237 📢 WhatsApp _________________________________________________________ 🔴 Hello 😎 Madurai 🟢 Social Media Link 👇 👉 Facebook :   / rameshhellomadurai   💥 Instagram:   / hello_madurai   🌐 Hello Madurai website : https://hellomadurai.com/ 👀 Telegrame Link: https://t.me/hellomadurai 📢 WhatsApp & Call 📞 95 66 53 1237 📧 E mail id : hellomadurai777@gmail.com