பாலையில் உதித்த பால் நிலா | The White Moon Rose in the Desert | Paalai Nila | Ahmad Salih Faheemi
Ahmad Salih Faheemi
0:00 / 0:00
பாலையில் உதித்த பால் நிலா | The White Moon Rose in the Desert | Paalai Nila | Ahmad Salih Faheemi
16 871 просмотр · 4 г. назад
Ahmad Salih Faheemi
33,6 тыс. подписчиков
16 871 просмотр · 4 г. назад
As the white moon [sallallahu alaihi wasallam] rose over the desert of Arabia, His shining light radiated throughout the world removing the darkness that existed in the hearts of the people for many ages and establishing humanity and justice.
CREDITS:
Lyrics: Kavignar S.A Naina
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Editing: MSL Studio
Technical Support :
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by :
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By :
PSA Pallak Lebbe Family
Kayalpatnam
LYRICS :
பாலையில் பாலையில் அன்று
பால் நிலா பால் நிலா ஒன்று
உதித்தது உதித்தது தானம்மா
அந்த ஜோதியில் ஜோதியில் அன்று
நீதியும் நேர்மையும் நின்று
நிலைத்தது நிலைத்தது தானம்மா
மனிதம் மலரைப் போல் மணந்தது
புனிதம் பூவைப் போல் பூத்தது
எங்கள் வள்ளல் வருகையால்
பல உள்ளம் மலர்ந்தது
விதவைகள் இருளுக்கெல்லாம் விடிகதிரோனே
வியர்வை தரும் மேனிக்கெல்லாம் வீசிடுங் காற்றே
பொறுமை எனும் இலக்கணத்தின் பொக்கிஷமே
மறுமை அதன் மாளிகையில் அகல் விளக்கே
சுவை தரும் சுவை தரும் கனிகளைப் போல்
புவி தனில் புவி தனில் வந்த அமுதே
குளிர் தரும் குளிர் தரும் நிலவினைப்போல்
அணி செய்ய அறம் செய்ய வந்த ஒளியே
சுகந் தரும் உங்கள் மொழி
இதந் தரும் உங்கள் வழி... அண்ணலே
வானம் வாழ்த்துகின்ற வசந்தமே - இந்த
ஞாலம் போற்றுகின்ற சுகந்தமே
கவிதை தரும் நெஞ்சுக்கெல்லாம் காவிய ஊற்றே
கருணை கொண்ட இறைவன் தந்த அருளின் பாட்டே
பொய்மையினை பொசுக்க வந்த சூரியரவரே
வாய்மை தனை பொழிந்திட வந்த மழை மேகமே
சுவை தரும் சுவை தரும் கனிகளைப் போல்
புவி தனில் புவி தனில் வந்த அமுதே
பனி விழும் பனி விழும் மலர்களைப் போல்
அணி செய்ய அணி செய்ய வந்த அழகே
சுகந் தரும் உங்கள் மொழி
இதந் தரும் உங்கள் வழி... அண்ணலே
வானம் வாழ்த்துகின்ற வசந்தமே - இந்த
ஞாலம் போற்றுகின்ற சுகந்தமே
#AhmadSalihFaheemi