Thaayin Karuvil | Tamil Christian Song | Gospel Guys
GOSPEL GUYS
0:00 / 0:00
Thaayin Karuvil | Tamil Christian Song | Gospel Guys
3 572 просмотра · 11 дн. назад
GOSPEL GUYS
466 подписчиков
3 572 просмотра · 11 дн. назад
*THAAYIN KARUVIL | தாயின் கருவில் | Tamil Christian Song*
What a beautiful truth to know that God knew us even before we were born!
“Thaayin Karuvil” (தாயின் கருவில்) is a Tamil Christian song of praise and thanksgiving, celebrating the wonderful truth that God knew us even in our mother's womb. Inspired by the Word of God, this song expresses a heart of gratitude to the Lord for knowing us, loving us, and having a purpose for our lives even before we came into this world.
This is our song of thanksgiving to the One who knew us from the very beginning. With grateful hearts, we praise His holy name and celebrate His unfailing love and faithfulness.
*“Before I was born, You knew me, Lord. For this wonderful love, I praise You and thank You!”*
May this song inspire you to reflect on God's love for your life and join in giving Him all the praise and glory.
If this song blesses you, please LIKE, SHARE, and COMMENT. Subscribe to the channel for more Tamil Christian songs and worship music.
*All glory and honour belong to our Lord Jesus Christ!*
#ThaayinKaruvil #TamilChristianSong #TamilWorshipSong #TamilGospelSong #praiseandthanksgiving
Song Credits
Music Composed & Sung by Kingsley Vincent
Guitars - Bruce lee
Bass & Rhythm - Kingsley Vincent
Lyrics - Mohanapiriyan
Mix & Mastered @ Prelude Studios Chennai
Production - Gospel Guys
Video Credits
Featuring by Kingsley Vincent
and Gospel Guys Team
Lyrics
[Verse 1]
தாயின் கருவில் என்னை
அழைத்தார் கர்த்தரன்று
தலையில் எண்ணெய் ஊற்றி
அபிஷேகம் செய்தார் இன்று
அவர் சித்தம் செய்யும்
பவுலாக மாறுவேன்
தத்தம் செய்து
தரிசனத்தில் ஓடுவேன்
ரத்தம் சிந்தும்
சாட்சியாக வாழுவேன்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்பேன்
ஆத்துமாக்கள் சுதந்தரிப்பேன்
தாயின் கருவில் என்னை
அழைத்தார் கர்த்தரன்று
தலையில் எண்ணெய் ஊற்றி
அபிஷேகம் செய்தார் இன்று
[Chorus]
கர்த்தர் என் மேய்ப்பர்
வழிகாட்ட வருவார்
யோர்தான் நதியை
நிற்கச் செய்வார் தாண்டச் செய்வார்
யுத்தம் செய்கின்ற
போர்வீரன் ஆவேன்
யூதா செங்கோல்
ஏந்திச் செல்வேன் வெற்றி கொள்வேன்
[Verse 2]
சிலுவைக் கொடியும் ஏந்தி
செல்வேன் தரிசனத்தில்
சிறிதும் சோர்வு இன்றி
உழைப்பேன் ஊழியத்தில்
வெற்றி வேந்தன் இயேசு
முன்பாகச் செல்லுவார்
வீசும் புயலைச் சொல்லாலே வெல்லுவார்
செல்லும் வழியும் எதுவென்று சொல்லுவார்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்பேன்
ஆத்துமாக்கள் சுதந்தரிப்பேன்
சிலுவைக் கொடியும் ஏந்தி
செல்வேன் தரிசனத்தில்
சிறிதும் சோர்வு இன்றி
உழைப்பேன் ஊழியத்தில்
[Chorus]
கர்த்தர் என் மேய்ப்பர்
வழிகாட்ட வருவார்
யோர்தான் நதியை
நிற்கச் செய்வார் தாண்டச் செய்வார்
யுத்தம் செய்கின்ற
போர்வீரன் ஆவேன்
யூதா செங்கோல்
ஏந்திச் செல்வேன் வெற்றி கொள்வேன்
[Verse 3]
ஆயுள் முழுதும் என்னை
அன்பால் தேற்றிடுவார்
சூறைக் கொடியின் சோர்வை
நிமிடத்தில் நீக்கிடுவார்
நூறு கோடி மக்கள்
வாழ்கின்ற தேசமே
ஆவி அணலின் பெருங்காற்று வீசுமே
அவரால் பெரிய அற்புதங்கள் தோன்றுமே
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்பேன்
ஆத்துமாக்கள் சுதந்தரிப்பேன்
ஆயுள் முழுவதும் என்னை
அன்பால் தேற்றிடுவார்
சூறைக் கொடியின் சோர்வை
நிமிடத்தில் நீக்கிடுவார்
[Chorus]
கர்த்தர் என் மேய்ப்பர்
வழிகாட்ட வருவார்
யோர்தான் நதியை
நிற்கச் செய்வார் தாண்டச் செய்வார்
யுத்தம் செய்கின்ற
போர்வீரன் ஆவேன்
யூதா செங்கோல்
ஏந்திச் செல்வேன் வெற்றி கொள்வேன்