Перейти к содержимому

எக்காள சத்தம் வானில் - Ekkala Satham Vaanil | Jesus second coming Songs

Tamil Christian Repository Official

0:00 / 0:00

எக்காள சத்தம் வானில் - Ekkala Satham Vaanil | Jesus second coming Songs

856 283 просмотра · 6 лет назад
Tamil Christian Repository Official
182 тыс. подписчиков
856 283 просмотра · 6 лет назад
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2 அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2 தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2 தேவதூதர் பாடல் தொனிக்கத் தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2 கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் – 2 – (எக்காள சத்தம் வானில்) கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் – 2 பலன்கள் யாவையும் அவரே அளிப்பார் பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – 2 – (எக்காள சத்தம் வானில்)