Перейти к содержимому

Mahalaya Amavasai | தோஷம் தீர தர்ப்பணம் செய்யும் முறை... எளிய சங்கல்பம் | மகாளய அமாவாசை |

Sakthi Vikatan

0:00 / 0:00

Mahalaya Amavasai | தோஷம் தீர தர்ப்பணம் செய்யும் முறை... எளிய சங்கல்பம் | மகாளய அமாவாசை |

2 129 просмотров · 2 часа назад
Sakthi Vikatan
858 тыс. подписчиков
2 129 просмотров · 2 часа назад
சக்தி விகடன் நேயர்களுக்கு வணக்கம்! மகாலய பக்ஷ அமாவாசையின் சிறப்பு என்ன? 2026-ல் மகாலய அமாவாசை எந்த நாளில் வருகிறது? முன்னோர்களுக்குத் தர்ப்பணம், ஸ்ராத்தம் மற்றும் தானங்கள் செய்வதன் முக்கியத்துவம் என்ன? தர்ப்பணம் செய்யும் முறை, செய்ய வேண்டிய நேரம், படையல் மற்றும் காக்காவுக்கு உணவு வைப்பது, வெளிநாடுகளில் இருப்பவர்கள் எந்த நாளில் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகளுக்கு சிவாச்சாரியார் விளக்கமளிக்கிறார். எளிமையாகவும் தெளிவாகவும் மகாலய அமாவாசை வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும். What is the significance of Mahalaya Amavasya? When does Mahalaya Amavasya fall in 2026? This episode explains the importance of performing Tarpanam, Shraddha and charity for ancestors, along with the proper time and basic procedure for Tarpanam, offerings to ancestors, feeding crows and observing the ritual while living abroad. A detailed and practical conversation with a Sivachariyar on Mahalaya Amavasya and Pitru worship. மகாளய அமாவாசை, மகாளய பக்ஷம், மகாலய பக்ஷ அமாவாசை, 2026 மகாளய அமாவாசை, தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம், முன்னோர் வழிபாடு, ஸ்ராத்தம், பித்ரு காரியம், முன்னோர்களுக்கான வழிபாடு, தானம், அமாவாசை வழிபாடு, தர்ப்பணம் செய்யும் முறை, தர்ப்பணம் செய்யும் நேரம், மகாலய அமாவாசை வழிபாடு, காக்காவுக்கு படையல் Mahalaya Amavasya, Mahalaya Paksha, Mahalaya Amavasya 2026, Tarpanam, Pitru Tarpanam, Shraddha, Pitru Worship, Ancestor Worship, Amavasya Rituals, Tarpanam Procedure, Tarpanam Time, Pitru Karma, Ancestor Rituals, Mahalaya Paksha 2026, Hindu Rituals, Pitru Dosha, Charity for Ancestors 00:43 – 2026 மகாளய அமாவாசை: தேதி மற்றும் சிறப்பு 02:14 – மகாளய அமாவாசை ஏன் முக்கியமானது? 03:11 – தர்ப்பணம் செய்வது எப்படி? 16:24 – தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம் 20:12 – வெளிநாடுகளில் இருப்பவர்கள் மகாளய அமாவாசையை எப்போது கடைப்பிடிப்பது? Vikatan App - https://vikatanmobile.page.link/Rasip... Vikatan News Portal - https://vikatanmobile.page.link/sakth... ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள், விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர். கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்! https://tamilcalendar.vikatan.com/ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob Video Credits: ### Host: L.Shylapathy Camera : Hariharan T Editor: Punithan Video Producer: L.Shylapathy Thumbnail Artist: Santhosh. C Channel Manager: L.Shylapathy ### To Install Vikatan App - https://vikatanmobile.page.link/sakth... Subscribe Sakthi Vikatan:    / sakthivikatan   Sakthi Vikatan FB:   / sakthivikatan   Sakthi Vikatan Twitter: https://twitter.com/sakthivikatan?lan... Sakthi Vikatan Instagram:   / sakthivikatan   Subscribe Sakthi Vikatan Channel :    / sakthivikatan   Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: https://bit.ly/3Tkl43s