Перейти к содержимому

Arutperunjothi Agaval 281 to 290 lines

Annai Sagunthala

0:00 / 0:00

Arutperunjothi Agaval 281 to 290 lines

376 просмотров · 9 лет назад
Annai Sagunthala
63,3 тыс. подписчиков
376 просмотров · 9 лет назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அகவல் எனும் அருள் அனுபவ ரசம் இராமலிங்க அடிகள் என்னும் அருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் ஒரே இரவில் எழுதப்பட்டது. 1596 அடிகளைக் கொண்டது. இறைவனின் இருப்பிடம் எது எனத் தேடி அலையும் உயிர்களுக்கு, இதுவே இறைவன் இருப்பிடம் என அடையாளம் காட்டும் அருள் நிலை அருட்பெருஞ்ஜோதி அகவல். காடு, மலை என கடுந்தவம் புரிபவர்களுக்கு இறைவன் உள்ளகத்து அமர்ந்து , உயிரில் கலந்து அருளுபவன் என அடையாளப் படுத்துவது அருட்பெருஞ்ஜோதி அகவல். உயிர்களிடத்தில் கருணையும், தயவும் கொண்டால் இறைவன் , தாயாய், தந்தையாய், நட்பாய், அன்பாய், இன்பாய், சுற்றமுமாய், குருவாய், மருந்தாய், கரும்பினும் இனிய சுவை தருபவனாய் இருப்பான் என அடையாளப் படுத்துவது அருட்பெருஞ்ஜோதி அகவல். நமது உள்ளமே சபையாக இருந்து , நமக்கு அபயம் அளித்து, நம்மை சுத்த சன்மார்க்க சுக நிலைதனில் சத்தியன் ஆக்குவான் என உறுதி அளிப்பது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதனைப் பாடிப் பரவி அருள் அனுபவம் பெறுவோம். இதனைப் பார்த்தாலும், படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், பிடித்தாலும், கட்டி அணைத்தாலும். உள் நெகச் செய்யும் அருள் அனுபவத்தைத் தருவது அருட்பெருஞ்ஜோதி அகவல். Arutperunjothi Agaval (The great light of grace) is an expression of great divine experience. This is written by Saint Ramalinga Adigalar known as Vallalar in single night. This has 1596 lines. For those who are in search of the God, this shows that this itself is the residence of the Almighty. The songs recognize that the Almighty is present in one’s inner world and He is not present externally in temples or elsewhere Arutperunjothi Agaval stresses the fact that Almighty will accompany as a Guru, friend, philosopher, and guide and provide bliss for those who are kind to all living beings and take measures to solve their miseries. Let us sing Arutperunjothi Agaval and make significant progress on the path towards eternal bliss. Those who see this, sing this, hear this or just being present in the place where this is being sung will definitely get a divine experience. To Subscribe to our channel , Click Here - https://www.youtube.com/channel/UC5Ax... Follow us on http://www.annaisagunthala.org   / annaisagunthala   https://annaisagunthala.blogspot.in/