Перейти к содержимому

பாஹிபாஹிமாம் பரமகிருபாளோ-ஸ்ரீநாராயண தீர்த்தர்|உமா ரமேஷ்|PahiPahi Mam-SriNarayana Theerthar|UmaRamesh

Sol-சொல்

0:00 / 0:00

பாஹிபாஹிமாம் பரமகிருபாளோ-ஸ்ரீநாராயண தீர்த்தர்|உமா ரமேஷ்|PahiPahi Mam-SriNarayana Theerthar|UmaRamesh

995 просмотров · 13 дней назад
Sol-சொல்
325 подписчиков
995 просмотров · 13 дней назад
பாஹி பாஹி மாம் பரம கிருபாளோ - ஸ்ரீநாராயண தீர்த்தர்|உமா ரமேஷ்|Pahi Pahi Mam-Sri Narayana Theerthar | UmaRamesh ஸ்ரீ நாராயண தீர்த்தரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட "பாஹி பாஹிமாம் பரம கிருபாளோ" பாடல், கிருஷ்ண லீலா தரங்கிணியில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பக்திப் பாடலாகும். பூபாளம் அல்லது ஜோன்புரி இராகத்தில் பாடப்படும் இப்பாடல், இறைவனின் கருணையை வேண்டிக் காக்குமாறு பக்தியை வெளிப்படுத்துகிறது. கடுமையான வயிற்று வலியில் இருந்து வரகூர் லக்ஷ்மி நாராயண பெருமாள் அருளால் குணமடைந்த நாராயண தீர்த்தர், கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றும் வகையில் இக்காப்பியத்தைப் படைத்தார். Raagam : Bhoopalam - ராகம் : பூபாளம் பாஹி பாஹிமாம் பரம கிருபாளோ..... (2) தேஹிமே..... த்வயி தேவசு பக்திம்...... பாஹி பாஹி ....மாம்..... பரம கிருபாளோ...... தேஹிமே........ த்வயி தேவசு பக்திம்...... (2) 2nd type பஹி பஹிமாம் ....... அ ...... அசுர சம்ஹார ஸ்ரீ விஜயகோபாலா .......... அமர சம்ரக்ஷண (L) விஜயகோபா...லா (2) (H) வாஸுதேவ தனயஸ்ரீ விஜயகோபாலா வாஸவா....தினுத விஜயகோபாலா ...... (2) பாஹி பாஹி ....மாம்..... பரம கிருபாளோ...... தேஹிமே........ த்வயி தேவசு பக்திம்...... (1) 2nd type பஹி பஹிமாம் ....... அ ...... காரநாம் 2 சங்கீத லோலஸ்ரீ விஜயகோபாலா ...... ச...த்குண சீலஸ்ரீ (L) விஜய கோபாலா (2) (H) ஸ்ரீருங்கார ரசபூர விஜய கோபாலா ஸ்ருதஜன பாலஸ்ரீ விஜயகோபாலா .... (2) பாஹி பாஹி ....மாம்..... பரம கிருபாளோ...... தேஹிமே........ த்வயி தேவசு பக்திம்...... (1) 2nd type பஹி பஹிமாம் ....... அ ...... காரனம் 3 தீ..ர குணா... தா...ரா விஜயகோபாலா ......... தே....னு காதிஹரண (L) விஜயகோபா....லா (2) (H) நராத முனிகேய விஜயகோபாலா நாராயணதீர்த விஜயகோபாலா ....... (2) பாஹி பாஹி ....மாம்..... பரம கிருபாளோ...... தேஹிமே........ த்வயி தேவசு பக்திம்...... (1) 2nd type பஹி பஹிமாம் ....... அ ...... சென்னையில் வசித்து வரும் திருமதி .உமா ரமேஷ் பாபுவுக்கு தத்துவம், வரலாறு, நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆன்மீகப் பாடல்களைப் பாடுவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் பல ஸ்லோகங்களை உச்சரிப்பதிலும் தனி அமைதியைக் காண்கிறார். ஸ்ரீபாஷ்யத்தை ஆர்வமுடன் ஆச்சாரியார் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் அவர்களிடம் கற்று வருகிறார்.