Перейти к содержимому

5. தவ்ஹீதை உண்மைப்படுத்துபவர் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வார் / அகீதா- கிதாபுத் தவ்ஹீத்

Tamil Dawah Forum

0:00 / 0:00

5. தவ்ஹீதை உண்மைப்படுத்துபவர் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வார் / அகீதா- கிதாபுத் தவ்ஹீத்

35 просмотров · 9 месяцев назад
Tamil Dawah Forum
267 подписчиков
35 просмотров · 9 месяцев назад
பாடம் - 3 தவ்ஹீதை உண்மைப்படுத்துபவர் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வார். 🗓️ நாள் - 16/12/2025 செவ்வாய் தோறும் இன்ஷாஅல்லாஹ் ⏳ நேரம் : இரவு 8.15 முதல் 9.15 வரை 📖 தலைப்பு : கிதாபுத் தவ்ஹீத் (இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் رحمه الله) புத்தகத்தின் விளக்கம். 🎙 ஆசிரியர் : அஷ்ஷேஹ். முஹம்மது ரியாசுதீன் அஜிஸி M.A., மற்றும் சிறந்த மார்க்க அறிஞர்கள். 🕌இடம் - அஜீஸியா தஃவா சென்டர் : 📍https://maps.app.goo.gl/2F8dwMmuuNbsP.... 📝குறிப்பு: 🌸 பெண்களுக்கு தனி இட வசதி 📜 சான்றிதழ் உண்டு. யார் (மார்க்கக்) கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான் (நூல் - இப்னு மாஜா) 🔖மேலும் தகவலுக்கு இந்த குழுவில் சேரவும்: https://chat.whatsapp.com/H8exbMDYkNZ.... 🤝அனைவரும் வருக🤝 ✅️வெகுமதிக்கு பங்களிக்கவும் ✅அறிவைப் பரப்பவும் ✅️பங்கேற்க உங்கள் நண்பர்களை அழைக்கவும் ♥️அன்புடன், அஜீஸியா தஃவா சென்டர் மற்றும் தமிழ் தஃவா ஃபோரம் (IWF மார்க்க அணி), ஜித்தா மேற்கு மண்டலம்.