Перейти к содержимому

உள்ளங்கையில் தவழும்/ புதிய நற்கருணை பாடல்/ Ullangaiyil Thavalum/ New Song

Tamil Catholic Channel

0:00 / 0:00

உள்ளங்கையில் தவழும்/ புதிய நற்கருணை பாடல்/ Ullangaiyil Thavalum/ New Song

86 493 просмотра · 1 год назад
Tamil Catholic Channel
34,9 тыс. подписчиков
86 493 просмотра · 1 год назад
உள்ளங்கையில் தவழும்/ புதிய நற்கருணை பாடல்/ Ullangaiyil Thavalum/ New Song ‪@TamilCatholicChannel‬ Lyrics & Music: Fr.G.V. Panneer Selvam Background Score: Mr.D. Joseph Singer: Daisy Lyrics: உள்ளங்கையில் தவழும் உயிருள்ள அன்பே உன்னைச் சரணடைந்தேன் உளம் வருவாயே - 2 நதியென நானும் நடந்தேன் இறைவா - 2 கதியென உன்னை அடைந்தேன் தலைவா நிறைந்தேன் முழுதாய் 1. நீ வந்து என்னில் இணைந்தாலே - நான் கனி தரும் அழகிய கிளையாவேன் நான் எனும் கர்வம் களைந்தாலே மனம் நிறைவேன் உந்தன் அருளாலே - 2 அழகுருவே ஆ... அகநிறைவே ஆ... நிறையருளே பரம்பொருளே தாகம் தீர்ந்திட தேகம் தந்திடும் இறைமகனே உன் தியாகம் நினைந்து உன்னைத் தொழுதிடுவேன் - 3 2. நீ செய்த நன்மை நினைத்தாலே மலைத்திடுவேன் மனம் களித்திடுவேன் நான் செய்த பாவங்கள் மலைபோலே - அவை எனக்கே நான் செய்த சிலுவைகளே கைம்மாறு கொடுத்திடவே கைகளிலே ஏதுமில்லை மீட்பின் கிண்ணத்தை கைகளில் ஏந்தி பணிந்திடுவேனே பருகிடுவேனே பலனடைவேனே - 3