Перейти к содержимому

TNPSC GROUP 4 BEST POST? VAO OR JA? நல்ல துறையை எப்படி தேர்ந்தெடுப்பது?சம்பளம் எவ்வளவு?என்ன வேலை?

DIGITAL BHARATHI

0:00 / 0:00

TNPSC GROUP 4 BEST POST? VAO OR JA? நல்ல துறையை எப்படி தேர்ந்தெடுப்பது?சம்பளம் எவ்வளவு?என்ன வேலை?

15 664 просмотра · 10 мес. назад
DIGITAL BHARATHI
33,9 тыс. подписчиков
15 664 просмотра · 10 мес. назад
To enroll in a new course, please fill out the form here https://forms.gle/Hf9z6ws8v2ko8qQb7 அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வாகும் பணியாளர்களின் தர வரிசை மற்றும் விருப்பம் பொறுத்தே அவர்களுக்கான துறைகளை தேர்வு செய்யலாம். விருப்பம் என்றால் பின்வரும் அம்சங்களை கூறலாம். 1. சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை 2. வேலைப் பளு குறைவாக உள்ள துறை 3. அதிகாரம் கொண்ட துறை 4. நல்ல வருமானம் வரும் துறை... இதில் 4 வது விருப்பத்தை தவிர்ப்பது நலம். சீக்கிரமாக பதவி உயர்வு கிடைக்கும் துறை என்பதை விட எந்த நிலை வரை அதாவது எந்த பதவி வரை போகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை உற்று நோக்கினால் 1. பள்ளிக் கல்வித் துறை 2. நெடுஞ்சாலைத் துறை 3. பொதுப் பணித் துறை 4. பொது சுகாரம் மற்றும் காப்பு மருந்து துறை 4. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை 5. உயர் கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவ கல்வித் துறை 6. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை த்துறை 7. காவல் துறை 8. கால்நடை பராமரப்பு மற்றும் மீன்வளத்துறை 8. நீர்வள ஆதாரத்துறை 9. போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் இளநிலை உதவியாளர் தட்டச்சர் போன்ற அமைச்சுப் பணியாளராக சேர்ந்தால் சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது அரிது. ஏனெனில் இவை அனைத்தும் தொழில்நுட்ப ( Technical Departments) துறைகள். இவற்றில் பச்சை மையில் கையெழுத்து போடும் அதிகாரிகள் நிலைக்கு Group 4 இல் வந்தவர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாது. தற்போது உள்ள சூழலில் வேலைப் பளு குறைவாக உள்ள துறைகள் என்று எதையும் கூற முடியாது... ஏனெனில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மிகுந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே இரண்டு நபர் வேலையை ஒருவர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. நீதித்துறையை பற்றி தெரிந்த வகையில் மிகுந்த கவனமுடன் வேலை செய்ய வேண்டிய துறை. வேலைப்பளு சற்று அதிகம். நினைத்த நேரத்திற்கு விடுப்பு கிடைக்காது. கீழ்பபணிந்து வேலை செய்ய வேண்டியது கட்டாயம். தலைமைச் செயலகத்தை தேர்வு செய்வது சற்று நல்லது. அங்கு தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சராக பணியில் சேரலாம். அதிலும் நிதித்துறையை தேர்வு செய்தால் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்... .உயர் அதிகாரிகள் வரை பதவி உயர்வு கிடைக்கும் துறைகள்: 1. வருவாய்த்துறை 2. ஊரக வளர்ச்சித்துறை 3. கருவூலம் மற்றும் கணக்கு துறை 4. பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை 5. வணிக வரித்துறை 6. பத்திரப் பதிவுத்துறை 7. கூட்டுறவுத் துறை 8. கூட்டுறவு தணிக்கைத் துறை 9. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை 10. நகராட்சி நிர்வாகத்துறை 11. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை 12. சமூக நலத் துறை 13. தொழிலாளர் நலத் துறை 13. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை 14. இந்து சமய அறநிலையத்துறை (இந்துக்கள் மட்டும்) முடிந்த அளவு அரசுத்துறைகளையே தேர்வு செய்ய முயல வேண்டும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். மின்சார வாரியம் இது போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களை தவிர்ப்பது நலம் கூட்டுறவுத் துறை கூட்டுறவு தணிக்கைத் துறை இவ்விரண்டு துறையில் இளநிலை உதவியாளர் பதவியில் சிக்கல் மற்றும் வேலைப் பளு இல்லை. ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் போது தான் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதீத சிக்கல் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் துறையில் வேலைக்கு சேர்ந்த பிறகு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய இரு விஷயம் 1. நமக்கான வேலையை நேர்மையாக மேற்கொள்ள வேண்டும். 2. மற்றவர்கள் என்ன செய்தாலும் நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட துறைகள் குரூப் 4 கலந்தாய்வுக்கு செல்லும் நபர்களுக்கு தெரிவியுங்கள்.... 🗓️ 1-Year TNPSC Course Highlights TNPSC JOIN 1 YEAR COURSE DETAILS https://drive.google.com/file/d/1ecis... முக்கிய அம்சங்கள் (Course Highlights): 💻 Online & Offline Classes 🗓️ Weekend / Weekday Batches Available 📘 1-Year Intensive Coaching 📚 Complete Study Material (All Syllabus Covered) 🧠 70+ Full-Length Tests (15,000+ MCQs) 👨‍🏫 Experienced Faculty Team (Present Govt. Staffs) 🏫 Smart Classrooms & Study Hall Facility 🌿 Peaceful Learning Environment 🔗 Test Portal Access (Study Materials & Previous Year Questions) 🎥 Recorded Class Access – Students who miss live sessions can watch recorded videos on the portal. 🏆 200+ Group 2 & 4 Officers Trained by Digital Bharathi Academy 🗓️ TNPSC GROUP–IIA MAINS தேர்வு (TEST BATCH – 2025) முக்கிய அம்சங்கள் (Course Highlights): ✅ மொத்த தேர்வுகள் : 35 ✅ 200 வினாக்கள் கொண்ட தேர்வுகள் (7000 சவாலான வினாக்கள்) ✅ Bi-lingual தேர்வுகள் (தமிழ் + English) ✅ CBT (Computer Based Test) முறையில் தேர்வுகள் ✅ Reasoning – 20 முழு வகுப்புகள் (ஒவ்வொன்றும் 2 மணிநேரம்) ✅ ஒவ்வொரு 200 வினாக்களுக்கும் விளக்க வகுப்புகள் மற்றும் காணொளிகள் வழங்கப்படும் ✅ பாடக்குறிப்புகள் (Materials) & Web Test Portal Access வழங்கப்படும் 2025 TNPSC WATSAPP GROUP https://chat.whatsapp.com/FFU60sYIbUL... TNPSC GROUP 4 TEST BATCH - TEST SCHDULE https://drive.google.com/file/d/1C8vY... GENERAL TAMIL/ GENERAL ENGLISH BATCH DETAILS https://drive.google.com/file/d/1vNnp... #TNPSC #TNPSCGroup4 #Group4Addendum #5307Posts #Group4Cutoff #TNPSC2026 #TNPSCAnnualPlanner #TNPSCGroup1 #TNPSCGroup2 #DigitalBharathiAcademy #TamilNaduJobs #TNPSCUpdates #GovernmentJobs