Перейти к содержимому

Thagappanaey Thandhayae | Tenny Jinans John | Tamil Christian Song | Official | தகப்பனே தந்தையே

Tenny Jinans John

0:00 / 0:00

Thagappanaey Thandhayae | Tenny Jinans John | Tamil Christian Song | Official | தகப்பனே தந்தையே

142 772 просмотра · 3 г. назад
Tenny Jinans John
6,62 тыс. подписчиков
142 772 просмотра · 3 г. назад
#worshipsongs #Tennyjinans #liveworship #tamilgospel :: Thagappanaey Thandhayae :: தகப்பனே தந்தையே :: டெனி ஜினன்ஸ் ஜான் ● Lyrics, Tune Composed and Sung by Tenny Jinans John ● Music Credits Music :: Ekklesia, Sounds of Zion Recorded at :: Oasis Recording Studio Mixed & Mastered :: Jerome Allan Ebenezer ● Special Thanks :: Isaac D Prem Samuel (Ekklesia) Johnson S ● Video Credits Filmed by Jehu Christan and Siby CD Edited by Jehu Christan Video Production by Christan Studios Location courtesy:: Roshan David Creative Director & Designs :: Wilson E. Paul Excutive Producer :: Shanty Jinans ● Music Feat Keys | Richard P Issac, Guitar| Joel, Drums | Johnson Joshua, Shalini, Davina, Augustine, Sheela, Angelin, Binduja, Timothy, Joshua, Gladwin, Gloria, Zohar (Baby), Rachel, Issac, Nethra, Roxana, Rebecca, Jill Sekar, Rose, Yuvaraj, Amirtha shri, Abraham, Jessica, Jessica (child), Gladwin, Kangatharan, Gayathri, Beulah, Sheeba, Terry, Richal, Chandhine, Ilyas, Lynette, Shanty, Glinishahs, Glifry, Shifin, Sathish, Jenifer. ● To watch in Telugu    • Thandri Deva | తండ్రి దేవా |  Christopher ...   ● To watch in Kannada    • Thande Deva | Noel Sagainathan Ft. Prathap...   ● Hindi version will out soon ● Stay Connected: Mobile: +919884988415 Email : tennyjinans.j@gmail.com facebook.com/tennyjinans.j instagram.com/tenny_jinans ● To Sow Your Seeds, Offerings & Ministry updates :: Mobile, Gpay, WhatsApp : +919884988415 ● All rights reserved. ℗&© Tenny Jinans John 2023 The Life Ministries, WDPEM Chennai, India ● Lyrics: தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே நீர் போதும் என் வாழ்விலே அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன் சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் Thagappaney Thandhayae Elamae Neer dhanae Neer podhum en valvilae Anbae Aruyirae Umai Aradhipenae Swasamae yen nesamae Ummai Aradhipenae Um anbai solida varthaigal ilayae Um seigaigal vivarika yen valnal podhadhae Thagappaney magilgiren Madiyilae Thavalgiren Anbae... Athuma nesarae neer utrunda parimalamae Dhratchai rasathilum um nesam inimayae Thagapanaey magilgiren madiyilae Thavalgiren பாஸ்டர் டெனி ஜினன்ஸ் ஜான் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை வல்லமையாக பிரசங்கிக்கும் ஒரு தேவ ஊழியர். தமது 17வது வயதிலிருந்தே முழு நேர ஊழியத்தை செய்து வரும் இவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக கர்த்தர் பயன்படுத்தி வருகிறார். செல்லுமிடமெங்கும் தேவ பிரசன்னத்தை கட்டவிழ்க்கும் துதி ஆராதனையும், சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்லும் தேவ ஞானமும் - அநேகரை கர்த்தருக்குள் நெருங்கச் செய்திருக்கின்றன. தமது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் வசித்து வரும் இவர், உலகமெங்கும் பிதாவின் அன்பையும், குமாரனின் கிருபையையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் அறிவித்து நிரூபித்து வருகிறார். #Thagapanaey #ThandeDeva #ThandriDeva #తండ్రిదేవా #TennyJinansJohn #ತಂದೆದೇವಾತಂದೆ ದೇವಾ #TamilGospelMusic #TamilGospel #Gospel #Christiansong #GospelMusic #TamilChristianMusic #ChristianMusic #Music #TamilChristianSong #TamilChristianSongs #TamilChristianWorship #FreeGospelMusic #Free #worship #Life #HolySpirit #NewSong #NewRelease #GodMusic #Freedom #Life #blessings #glory #worship #tamilworshipsong #Anointing #love #isaacd #worshipsongs #tamilworshipsongs #musicvideo #lovesong #fatherslove #daddygod #daddy #triune #jesus #grace #glory #india #song #lovesong