காங்கேயம் இன|கன்னுமாடு|சினைமாடுகள் வாங்க வாங்க|பழையகோட்டை மாட்டுச்சந்தை#cow #bull #பழையகோட்டை
தமிழ்சிங்கம் - TAMILSINGAM
0:00 / 0:00
காங்கேயம் இன|கன்னுமாடு|சினைமாடுகள் வாங்க வாங்க|பழையகோட்டை மாட்டுச்சந்தை#cow #bull #பழையகோட்டை
21 735 просмотров · 3 года назад
தமிழ்சிங்கம் - TAMILSINGAM
34,1 тыс. подписчиков
21 735 просмотров · 3 года назад
காங்கேயம் இன|கன்னுமாடு|சினைமாடுகள் வாங்க வாங்க|பழையகோட்டை மாட்டுச்சந்தை#cow #bull #பழையகோட்டை
@தமிழ்சிங்கம்-8888
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்ப்பது என்னவென்றால் காங்கேயத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள பழையகோட்டை என்னும் ஊரில் நடக்கும் காங்கேயம் காளை களுக்கான கால்நடை சந்தையைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதன் பெயர் என்னவென்று பார்த்தால் பழைய கோட்டை மாட்டுத்தாவணி என்ற பழைய பெயரிலேயே இந்த சந்தை அழைக்கப்படுகிறது இங்கு விதவிதமான காங்கேயம் இன நாட்டு மாடுகள் கன்றுகள் சினை மாடுகள் கன்றுகள் காளை மாடுகள் மற்றும் குட்டியுடன் கன்று ஈன்ற மாடுகள் என விதவிதமான விலையில் தரமான ரக்அத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் நேரடி முறையில் விவசாயிகளிடம் வளர்ப்பவர்கள் இடமிருந்து விலைபேசி பெற்றுக்கொள்ளலாம் இந்த பதிவை பார்த்து அனைத்து நண்பர்களும் காங்கேயம் காளைகளை நாட்டு மரங்களை வளர்க்க ஆர்வம் இருந்தால் இந்த பதிவில் உள்ளதைப்போல் சந்தையில் சென்று வாங்கி செல்லலாம்
#பழையகோட்டைமாட்டுத்தாவணி
#காங்கேயம்மாட்டுச்சந்தை
#காளைவளர்ப்பு
#நாட்டுமாடுவளர்ப்பு
#காங்கேயம்நாட்டுமாட்டுச்சந்தை
#பழையகோட்டை
#பழையகோட்டைபட்டக்காரர்
#கொங்ககோசாலை
#நாட்டுமாடுவளர்ப்பு
#நாட்டுமாடுகளின்விலைநிலவரம்
#cattlefarm
#countrycowmarket
#kankayaam
#jallikattukaalai
#kaalaikandru
#lowpricecow
#kangayammaaduvalarpu
#kangayammaadu
#kangayammaadujallikattu
#nattumaduvalarpu
#nattumadupannai
#nattumadusanthai
#nattumadugal
#nattumadusales
#nattumaduvalarpathueppadi
#nattumadukannukutty
#nattumaduvagaigal
#nattumaduvirpanai