Перейти к содержимому

இடியாப்பம் மாவு & கொழுக்கட்டை மாவு வீட்டிலேயே செய்வது எப்படி ? 100 % Home Made Traditional Method

Alli's Darbar

0:00 / 0:00

இடியாப்பம் மாவு & கொழுக்கட்டை மாவு வீட்டிலேயே செய்வது எப்படி ? 100 % Home Made Traditional Method

15 770 просмотров · 3 недели назад
Alli's Darbar
6,93 тыс. подписчиков
15 770 просмотров · 3 недели назад
#இடியாப்பம்மாவு#கொழுக்கட்டைமாவு#இடாயாப்பம்#கொழுக்கட்டை#homemadericeflour#allisdarbar Welcome to Alli's Darbar 🥰❤️🙏 Alli'sdarbar Channel Present How to make 100 % Idiyyappam Mavu & Kozhukattai Mavu at Home இடியாப்பம் மாவு & கொழுக்கட்டை மாவு 100 % சதவீதம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி இந்த வீடியோவில் 100 % இடியாப்பம் மாவு & கொழுக்கட்டை மாவு பாரம்பரிய முறையில் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை பற்றி step by step செய்து காண்பித்துள்ளேன் காணொளியை கடைசி வரை பார்த்து நீங்களும் இதே முறையில் தயாரித்து இடியாப்பம் மற்றும் கொழுக்கட்டையை செய்து அசத்துங்க சுத்தமான அரிசியை தேர்வு செய்து சரியான மீறையில் ஊறவைத்து அரைத்து உலர்த்தி நன்றாக சலித்து தயாரிக்கும் இந்த மாவு சுவையாகவும் தரமாகவும் இருக்கும் வீட்டிலேயே தயாரிக்கும் மாவில் இடியாப்பம் , கொழுக்கட்டை செய்தால் அதன் சுவையே தனி இது உறுதி Ingredients / தேவையான பொருட்கள் : - Mavu Aricsi Pachaiarisi - 4 kg Idli Aricsi - 1 kg மாவு அரிசி பச்சரிசி - 4 கி இட்லி அரிசி - 1 கி குறைந்த அளவில் தயார் செய்வதற்க்கு Mavu Aricsi Pachaiarisi - 1cup ( 250 grams ) Idli Aricsi - 1 cup ( 250 grams ) மாவு அரிசி பச்சரிசி - 4 கப் (250 கிராம் ) இட்லி அரிசி - 1 கப் (250 கிராம் ) Idiyyappam Mavu & Kozhukattai Mavu Preparation following the Video step by step Carefully Good Luck 👍 இடியாப்பம் மாவு & கொழுக்கட்டை மாவு தயார் செய்வதை காணொளியை முழுமையாக பார்த்து நன்கு கவனித்து step by step கவனமாக தயார் செய்யவும் மாவு தயார் செய்வதில் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் சந்தேகங்களை Common Section ல் பதிவிடவும் தங்களுக்கு கண்டிப்பாக தகுந்த சரியான பதில் வழங்கப்படும் நன்றி வணக்கம் 🖕🥰❤️🙏👍 இந்த வீடியோ மூலம் நீங்கள் தெரிந்த கொள்ள போவது ✔️ Home Made Idiyyappam Mavu தயார் செய்வது எப்படி ✔️ Home Made Kozhukattai Mavu தயார் செய்வது எப்படி ✔️ பாரம்பரிய அரிசி மாவு தயாரிக்கும் முறை ✔️ மாவை சரியான பதத்தில் தயாரிக்கும் Tips ✔️ வீட்டிலேயே தரமான சுத்தமான மாவு தயாரிப்பது எப்படி ஒரு முறை இந்ந மாதிரி முறையில் மாவை தயார் செய்து பாருங்க பிறகு கடையில் வாங்கவே தோணாது 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள் 🔔 மேலும் பாரம்பரிய சமையலுக்கு 𝗔𝗹𝗹𝗶 '𝘀 𝗗𝗮𝗿𝗯𝗮𝗿 Channel ஐ Subscribe செய்யுங்கள் மிஸ் பன்னிடாதீங்க 🥰❤️👍 For More More Yummy Yummy Tasty Tasty Recipes Subscribe to Alli's Darbar Channel 👇👇    / @allisdarbar   Facebook Link 🔗   / 19saffs2pe   Post your Motivation & Lovable Comment in my Channel 🖕🖕 Like Share Comment Click all Bell Symbol 🔔 Thankyou ❤️ for your Big Big Support 🥰❤️🙏 Subscribers & Viewers 🥰❤️🙏 Keep Watching Always 🥰❤️🙏