Перейти к содержимому

Islamic Cartoon ஷைத்தான் மக்களை வழிகெடுப்பான், மனிதனுக்கு பாதுகாப்பு அல்லாஹ்விடம் என இதில் அறிவோம்

quran tamil tv

0:00 / 0:00

Islamic Cartoon ஷைத்தான் மக்களை வழிகெடுப்பான், மனிதனுக்கு பாதுகாப்பு அல்லாஹ்விடம் என இதில் அறிவோம்

1 302 499 просмотров · 8 л. назад
quran tamil tv
79,3 тыс. подписчиков
1 302 499 просмотров · 8 л. назад
கதை சுலைமான் என்ற சிறுவன் ஷைத்தான் இருப்பதை மறுக்கிறான் . அவனின் தாத்தா இஸ்மாயில் அவனுக்கு எளிமையாக ஷைத்தான் இருப்பதை புரிய வைக்கிறார். அவர் ஷைத்தானிடமிருந்து எப்படி பாதுகாப்பு தேடுவது என்பதை அவனிடம் விளக்குகிறார். முடிவில் சுலைமான் ஷைத்தான் இருப்பதை நம்பி, தொழுகை போன்ற நற்காரியங்கள் மூலம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவேன் என்கிறான். Islamic Cartoon : Saitan will divert people,protection to mankind is with allah. In this cartoon we can see how allah protects us. Story: Sulaiman refuses the presence of saitan. His grandfather Ismail explains gently that saitan is present . He explains how to get protected from saitan. Finally Sulaiman accepts that saitan is present and says that he will be protected from praying allah.