பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களே - pallandu pallandu padungalay-Best Tamil Bhajan song
Geetha Bhajan TV
0:00 / 0:00
பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களே - pallandu pallandu padungalay-Best Tamil Bhajan song
1 243 просмотра · 7 месяцев назад
Geetha Bhajan TV
8,85 тыс. подписчиков
1 243 просмотра · 7 месяцев назад
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-
GeethaBajan – கீதாபஜன், Vellalore, Coimbatore. Contact number – 9894012434, 9894112434, 9994412434, 8300112434,
பாடல் வரிகள் :-
பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களேன் - அந்த
பரந்தாமன் ஆலயத்தை நாடுங்களேன்
எந்நாளும் அவன் நாமம் சொல்லுங்களேன்
இல்லை இல்லை என்போரை வெல்லுங்களேன் (பல்லாண்டு)
இளவேனில் காலத்து புஷ்பங்களே - எங்கள்
யமுனா நதிக்கண்ணன் நயனங்களே
தொடுவானில் தவழ்கின்ற மேகங்களே - எங்கள்
துவாரகை மாமன்னன் ரூபங்களே (பல்லாண்டு)
பாம்பணையில் பாற்கடலில் துயில்கின்றவன்
பக்தர்களின் குரல் கேட்டு எழுகின்றவன்
ஒர் நொடியும் உறங்காமல் உழைக்கின்றவன்
ஆந்த உலகத்தை போல் தினமும் சுழல்கின்றவன் (பல்லாண்டு)
இல்லம் தோறும் பஜனை..
குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…
உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் ஒற்றுமை, நீண்ட ஆயுள், குறைவில்லா செல்வம், திருமண யோகம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம், கண் திருஷ்டி, அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…
அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை, கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..
ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும், நடைபெற்று வருகிறது…
தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...
நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...
கீதாபஜன், வெள்ளலூர், கோவை…
Contact us :-
What’s app - https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434
https://wa.me/918300112434
email - geethabajan@gmail.com
facebook - / geethabajan
telegram - https://t.me/Geethabajan
facebook page - / posts
youtube - / @geethabajantv8610
twitter - / geethabajan
instagram - / geethabajan
கீதாபஜன் - GEETHABAJAN, Vellalore, Coimbatore.
Call - 9894112434, 9994412434, 9894012434, 8300112434.