Перейти к содержимому

🔥தோற்ற கட்சியை பார்த்து ஆளும் கட்சி கதறும் என்றால் | அது வெற்றி தான்| பிரியாணி on the way |

Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்

0:00 / 0:00

🔥தோற்ற கட்சியை பார்த்து ஆளும் கட்சி கதறும் என்றால் | அது வெற்றி தான்| பிரியாணி on the way |

3 286 просмотров · 10 ч назад
Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்
5,87 тыс. подписчиков
3 286 просмотров · 10 ч назад
சீமான் அவர்கள் சமீபத்திய பேட்டியில், “எனக்கு 16 ஆண்டு பசி… யார் பிரியாணி போட்டாலும் சாப்பிடுவேன்!” என்று கூறிய கருத்தை மையமாக வைத்து இந்தக் காணொளி அமைந்துள்ளது. 16 ஆண்டுகளாக அரசியல் களத்தில் பயணிக்கும் சீமானின் அந்தப் பேச்சுக்குப் பிறகு, TVK ஆதரவாளர்கள் மற்றும் சீமானை விமர்சிப்பதற்காகவே காத்திருக்கும் சிலரின் கருத்துகள் என்ன? ஏன் சீமானின் ஒவ்வொரு பேச்சுக்கும் இத்தனை கதறல்கள்? TVK-வுக்கு முட்டுக்கொடுத்து, சீமானை விமர்சிக்கும் வாடகைக் குரல்களின் அரசியலையும், அவர்களின் வாதங்களையும் இந்தக் காணொளியில் அலசுகிறோம். கருத்துகளைப் பகிருங்கள். விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால் அரசியல் விவாதம் ஆதாரத்துடனும் நேர்மையுடனும் இருக்கட்டும்! #சீமான் #நாம்_தமிழர் #TVK #தமிழகஅரசியல் #தமிழ்த்தேசியம் #foryou #tamilpolitics #ntk #tvk #seeman #vijay #saattai #tamil #trending #sattai