Today Rasi Palan 22.09.2026 | Aries ♈ Pisces ♓ Predictions | இன்று உங்களுக்கு சாதகமா?
SWASTHIK TV
0:00 / 0:00
Today Rasi Palan 22.09.2026 | Aries ♈ Pisces ♓ Predictions | இன்று உங்களுக்கு சாதகமா?
3 579 просмотров · 6 часов назад
SWASTHIK TV
624 тыс. подписчиков
3 579 просмотров · 6 часов назад
Today Rasi Palan 22.09.2026 | Aries ♈ Pisces ♓ Predictions 🔥💰 Love, career & money shifts revealed for August 20-211, 2026. See what today’s astrology says before making key decisions
✨ இன்றைய ராசி பலன் 22.09.2026 – Aries & Pisces ராசிக்காரர்களுக்கு இன்று கிரக நிலைகள் என்ன சொல்கின்றன?
Love ❤️, career 💼, finance 💰, family 👨👩👧 மற்றும் health ⚕️ தொடர்பான முக்கிய பலன்களை இந்த வீடியோவில் பாருங்கள்.
🔮 What does today’s Aries and Pisces horoscope mean for relationships and money in 2026?
This astrology forecast explains how planetary energy may affect emotions, opportunities, communication, and decision-making for both zodiac signs.
SUBSCRIBE TO KNOW & GROW - / swasthiktv
Follow us:
Facebook - / swasthiktv
Instagram - / swasthiktv
2026 Guru Athisara Peyarchi
மேஷம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Mesham Rasi |...
ரிஷபம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Rishabam Rasi...
மிதுனம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Mithunam Rasi...
கடகம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Kadagam Rasi ...
சிம்மம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Simmam Rasi |...
கன்னி : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Kanni Rasi | ...
துலாம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Thulam Rasi |...
விருச்சிகம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Viruchigam Ra...
தனுசு : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Dhanusu Rasi ...
மகரம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Magaram Rasi ...
கும்பம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Kumbam Rasi |...
மீனம் : • குரு அதிசார பெயர்ச்சி 2026 | Meenam Rasi |...
ராசி பலன், இன்றைய ராசி பலன்,today news, swasthiktv, viral video, prediction, today prediction, இன்றைய ராசிபலன், தினசரி ராசிபலன், today astrology tamil, rasi palan, rasi palan today tamil, daily palan, daily josiyam, daily rasi palan, இன்றைய ராசி பலன், மேஷம், இன்றைய ராசி பலன், மிதுனம், ரிஷபம், தனுசு, இன்றைய ராசி பலன், துலாம், இன்றைய ராசி பலன், இன்றைய ராசி பலன், இன்றைய ராசி பலன், விருச்சிகம், மகரம், இந்த வார இராசிபலன்கள் astrology 2026
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன,இன்று நீங்கள் எந்த விசயங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமென்று தெரியப்படுத்துகிறது மற்றும் எந்த விசயங்களில் எச்சரிக்கைகயாக இருக்க வேண்டும், இன்று நீங்கள்முன்னேற்ற பாதையில் செல்விர்களா மற்றும் உங்களுக்கு முன்னாள் ஒரு தடையாக இருக்க முடியும. வாருங்கள் பார்க்கலாம் இன்று உங்கள் நட்சத்திரங்கள் என்ன கூறுகிறது என்று.
ஜோதிடர் டாக்டர் எஸ்.பஞ்சநாதன் வழங்கும் இந்த ராசி பலன்கள் வீடியோவில் உங்கள் ராசிக்கான பலன்களை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.இந்த காணொளியில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிகளுக்கான பலன்களை ஜோதிடர் டாக்டர் எஸ்.பஞ்சநாதன் விளக்குகிறார்.
ஒவ்வொரு ராசிக்கும் வரக்கூடிய முக்கிய மாற்றங்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறித்து அவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். இந்த ராசி பலன்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் திட்டமிட உதவிகரமாக இருக்கும்.மேலும், கணவன் மனைவி உறவில் எந்த நாட்களில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார். குடும்ப உறவுகள் மேம்படவும், புரிதலுடன் செயல்படவும் இந்த ஜோதிட ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கமான சூழலை உருவாக்க இந்த கருத்துக்கள் உதவும்.ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் சார்ந்த கூடுதல் தகவல்களுக்கு எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள்.
Swasthiktv.com is a digital platform focused on spirituality and divinity, offering direct access to spiritual events, speeches, and insights from sages and revered figures. The site showcases videos of discourses, temple festivities, and global gatherings that embody the essence of spirituality, positioning the web TV as a vital link between the divine and its devotees.