UK-ல் இந்த செடிகளுக்கு இவ்வளவு விலையா? 😲 | London Garden Centre
London Mannilae
0:00 / 0:00
UK-ல் இந்த செடிகளுக்கு இவ்வளவு விலையா? 😲 | London Garden Centre
1 145 просмотров · 16 ч назад
London Mannilae
377 подписчиков
1 145 просмотров · 16 ч назад
🌿 *லண்டன் Garden Centre-ல் நான் பார்த்த சில அழகான செடிகள்!*
Hello friends! Welcome to London மண்ணில்! 🌱
சமீபத்தில் UK-ல் உள்ள B&Q Garden Centre-க்கு போயிருந்தபோது, என்னுடைய கவனத்தை ஈர்த்த சில செடிகளையும், அவற்றின் விலைகளையும், அவற்றைப் பார்த்தபோது எனக்குத் தோன்றிய சில விஷயங்களையும் இந்த வீடியோவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
🌳 Olive Tree – £200 வரை
🌿 Bay Leaf Plant – £30
🌱 Eucalyptus – £19
🌶️ Ornamental Peppers – £5
🌿 Rosemary, Thyme & Mint – £4
🌹 Rose Plants – £12
இவை மட்டுமல்லாமல் Pineapple, Lemon/Citrus plants, colourful autumn flowers, Heather plants மற்றும் Christmas trees-யும் பார்க்கலாம்.
நம்ம ஊரில் சாதாரணமாகப் பார்க்கும் சில செடிகள் UK-ல் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
எல்லாச் செடிகளையும் புதிதாக வாங்காமல், seeds மற்றும் cuttings மூலம் வளர்ப்பது, நண்பர்களுடன் செடிகளைப் பகிர்ந்துகொள்வது பற்றிய என்னுடைய எண்ணங்களையும் பகிர்கிறேன்.
💚 *உங்களுக்கு எந்தச் செடி மிகவும் பிடித்திருந்தது? எந்தச் செடியின் விலை ஆச்சரியமாக இருந்தது?* Comment-ல் சொல்லுங்கள்!
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe
*London மண்ணில் – My UK Gardening Journey*
#LondonMannilae #UKGardeningTamil #GardenCentre #TamilGardening #UKGarden