’வறட்சியிலும் லாபம் உறுதி’- குறைந்த தண்ணீரில் 2 மடங்கு விளைச்சல்; கைகொடுக்கும் பழங்கால பாசன முறை
DW தமிழ்
0:00 / 0:00
’வறட்சியிலும் லாபம் உறுதி’- குறைந்த தண்ணீரில் 2 மடங்கு விளைச்சல்; கைகொடுக்கும் பழங்கால பாசன முறை
42 890 просмотров · 12 часов назад
DW தமிழ்
922 тыс. подписчиков
42 890 просмотров · 12 часов назад
#theni #thenifarmer #thenidrought #kaichalumpaichalum #tnfarmers #howtomakeprofitinfarming #tnfarmingmethods #msswaminathan #agriculture
தேனியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தில், பாரம்பரிய ‘காய்ச்சலும் பாய்ச்சலும்’ நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தி அதிக மகசூலை பெற்றிருக்கிறார் விவசாயி மாரிமுத்து. தண்ணீர் பற்றாக்குறைக்கு மத்தியில் புதிய பயிர்களைத் தேர்வு செய்து மாற்று விவசாயத்தைத் தேடும் முயற்சியில் அங்குள்ள விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.