Перейти к содержимому

🔴கிளிநொச்சியில் கருவா அறுவடை ஆரம்பம் யாரும் சென்று பார்க்கலாம்| cinnamon Garden

JK World tamil

0:00 / 0:00

🔴கிளிநொச்சியில் கருவா அறுவடை ஆரம்பம் யாரும் சென்று பார்க்கலாம்| cinnamon Garden

11 457 просмотров · 17 ч назад
JK World tamil
39,5 тыс. подписчиков
11 457 просмотров · 17 ч назад
கிளிநொச்சி மண்ணில் மத்திய மலைநாட்டின் காலநிலையை அற்புதமாக உருவாக்கி கருவா பயிர் உற்பத்தியில் வரலாற்று சாதனை படைத்துள்ள பிரபல தொழிலதிபர் குரு அண்ணா அவர்களின் தன்னம்பிக்கை நிறைந்த வியக்கவைக்கும் விவசாய முயற்சியை விவரிக்கும் சிறப்பு காணொளி இதுவாகும் லயன்ஸ் கிளப் நண்பர்களுடன் மலைநாட்டுக்குச் சென்றபோது மனதில் உதித்த ஒரு சிறு ஆசை இன்று ஈழ மண்ணில் மெய்சிலிர்க்க வைக்கும் மாபெரும் தோடடமாக உருவெடுத்துள்ளதுடன் வெறும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் பூவரசு மரம் வளரும் நமது ஈழத்தின் எந்தவொரு நிலப்பரப்பிலும் கறுவா வை வெற்றிகரமாக பயிரிட முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் அந்நிய செலாவணியைப் பெருக்கவும் உதவும் இந்த அரிய விவசாய நுட்பங்களை அனைவரும் கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் குரு அண்ணா அவர்கள் A to Z வரை பகிர்ந்துகொண்ட தகவல்கள் விவசாய ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை இவரது இந்த தோட்டத்தில் பார்க்கக் கூடியதாக இருந்த மற்றுமொரு அறிய மரம் தொடர்பாக அடுத்த விசேட காணொளி வெளிவரும் ​#CinnamonCultivation #SriLankanAgriculture #Kilinochchi #GuruAnna #InnovationInFarming #CinnamonFarming #AgricultureSriLanka #EelamAgriculture #OrganicFarming #EelamTamil #SriLankanTamils #TamilFarming #CinnamonGarden #AgriEntrepreneurship #FarmingInspiration #SpicesOfSriLanka #SriLankanSpices #Eelam #TamilNaduFarming #IndianAgriculture #DiasporaTamils #TamilsInCanada #TamilsInUK #TamilsInFrance #TamilsInGermany #TamilsInAustralia #TamilsInUSA #TrendingFarming #AgriBusiness #AgricultureSuccess #FutureFarming #AgriNews #ViralAgriVideo