Перейти к содержимому

வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? | Tamil Motivational Story

renu sky

0:00 / 0:00

வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? | Tamil Motivational Story

780 просмотров · 2 нед. назад
renu sky
162 подписчика
780 просмотров · 2 нед. назад
வணக்கம் நண்பர்களே! ❤️ நம்ம வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், நம்ம வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள முடியும். ஒரு மூட்டை சோளத்தை வைத்து இரண்டு இளைஞர்கள் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஒருவன் தனக்குக் கிடைத்த சோளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறான். இன்னொருவனோ, அந்தச் சோளத்தைப் பெருக்கி தனது எதிர்காலத்தையே உருவாக்குகிறான். இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? அந்த இளைஞன் எப்படி தனது புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றான்? இந்தக் கதையின் மூலம், நமக்குக் கிடைக்கும் பணம், நேரம், திறமை மற்றும் வாய்ப்புகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற நல்ல சிந்தனைகளைத் தரும் கதைகளைக் கேட்க, நம்ம Renustoriest சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்கள். நன்றி நண்பர்களே! ❤️ #TamilMotivationalStory #TamilMoralStory #வெற்றிக்கதை #TamilMotivationalStory #TamilMoralStory #TamilStory #MotivationalStoryTamil #TamilMotivation #வெற்றிக்கதை #தமிழ்க்கதை #அறிவுக்கதை #வாழ்க்கைப்பாடம் #Renustoriest #kidsstories #tamil #viralvideo #viralshorts #tamilviralvideos