இந்தோனேசியா PASAR-ல் காய்கறி வாங்கலாம் வாங்க! 🥕🥦 | Local Market veggies Shopping 🇮🇩
Sri & Shri Chutties
0:00 / 0:00
இந்தோனேசியா PASAR-ல் காய்கறி வாங்கலாம் வாங்க! 🥕🥦 | Local Market veggies Shopping 🇮🇩
47 просмотров · 6 дн. назад
Sri & Shri Chutties
520 подписчиков
47 просмотров · 6 дн. назад
இந்தோனேசியாவின் ஒரு பரபரப்பான Local Pasar Market-க்கு இன்று ஒரு சின்ன shopping trip! 🛒🥬
Fresh காய்கறிகள், local vendors, market-oda இயல்பான வாழ்க்கைன்னு நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம். ❤️
இந்தோனேசியாவில் தினசரி காய்கறிகள் எப்படி விற்கப்படுகின்றன? 🥕🍅
Local Pasar-ல் என்னென்ன கிடைக்கிறது?
அங்குள்ள market atmosphere எப்படி இருக்கு?
வாங்க… நம்ம கூட சேர்ந்து ஒரு Indonesia Local Pasar Shopping போகலாம்! 🇮🇩❤️
இந்த வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 பண்ணுங்க!