Unnai Paadaatha Naavaethu | Praise & Worship Song Tamil | Fr Reynold George
Fr.Reynold George Media
0:00 / 0:00
Unnai Paadaatha Naavaethu | Praise & Worship Song Tamil | Fr Reynold George
19 971 просмотр · 4 дн. назад
Fr.Reynold George Media
2,06 тыс. подписчиков
19 971 просмотр · 4 дн. назад
உன்னை பாடாத நாவேது இறைவா
உன்னை வணங்காத உயிரேது தலைவா
இசையின் ஜீவனாய் ஸ்வரத்தின் ராகமாய்
தாளத்தின் நடையாய் இருப்பவனே.
1
மீட்டாத வீணை இருந்தென்ன பயனோ
பாடாத நெஞ்சம் வாழ்ந்தென்ன பயனோ
இசையின் மடியில் உறங்கிட வாராய்
இதயத் துடிப்பில் மகிழ்ந்திட வாராய்
மயங்கிடும் மழலையின் மொழியாய் எழுவாய்
ஏழு ஸ்வரங்களாய் உறைந்திட வருவாய்
எழிலே முகிலே இசையின் ஊற்றே வாராய்
முத்தமிழ்த் தலைவா முழுமுதற் கலையே வாராய்
2
இன்னிசை கீதம் அரங்கேறும் நேரம்
இசை வெள்ளம் காதில் பாயுமே
நாதத்தின் இனிமை தேன்துளி சுவைகள்
மனதிற்கு அமிர்தமாய் விருந்து படைக்குமே
மங்கள கீதத்தின் மகிமையும் நீதானே
எனில் குறையாத அமிர்தமும் இசைதானே
இசையால் நெகிழா உயிர்கள் இங்கேது
அனைத்தையும் இணைக்கும் ஆனந்த கீதமே
#nithyasreemahadevan #nithyasree #tamil #songstamil #biblesong #tamilcatholicsong #tamilworshipsongs #tamilmasssongs #tamilbakthisongs #tamilchristianmelodysongs #tamilclassicalsongs #tamilprayer #tamilworship #tamilchristiandevotionalsongs #tamilspiritual #tamilpraiseandworship #nithyasreebakthipadalgal #nithyasreecarnaticsongs #nithyasreedevotionalsongstamil #jesustamil #tamilchristiansongs #nithyasreemahadevanhits #gospelsongstamil #rcsongs #tamilchristiansongs #godsongstamil