Перейти к содержимому

தமிழர்களின் காவல் தெய்வம் அய்யனார் | Ayyanar History & Origin

Mystic Tales தமிழ்

0:00 / 0:00

தமிழர்களின் காவல் தெய்வம் அய்யனார் | Ayyanar History & Origin

48 963 просмотра · 1 год назад
Mystic Tales தமிழ்
1,89 тыс. подписчиков
48 963 просмотра · 1 год назад
தமிழர்களின் பழங்காலக் காவல் தெய்வமாக போற்றப்படும் அய்யனார் குறித்து இந்த காணொளியில் முழுமையான தகவல்களைக் காணலாம். இக்காணொளியில் அய்யனாரின் • தோற்ற வரலாறு • செவி வழி மரபுக்கதைகள் • கிராமங்களை காக்கிய கதை • இலங்கை வரலாற்று தொடர்பு • “அய்யனாயக்க” என்ற பெயரால் அவரைப் போற்றும் சிங்களர்கள் • ஐயப்பனுடன் அவரின் உறவுகள் • மற்றும் நவீன காலத்தில் அவர் ஒரு குலதெய்வமாக விரிந்து போற்றப்படுவது எல்லாவற்றையும் விரிவாக சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறோம். அய்யனார் வழிபாட்டின் மூலம் தமிழர்களின் தொன்மை, மரபு, மற்றும் கிராம வாழ்க்கையின் பாதுகாப்பு பற்றிய புரிதலை நீங்கள் பெறப்போகிறீர்கள். இந்த வீடியோவை முழுமையாக பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிரவும். முந்தைய அத்தியாயத்தை காண:    • மறைக்கப்பட்ட தமிழரின் முதல் ஆன்மிக மரபும் ...   புதிய வீடியோக்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் #tamilvoiceover #mythology #youtube #tamil #Ayyanar #TamilMythology #TamilHistory #காவல்தெய்வம் #TamilGods #AyyanarStory #SriLankaHistory #VillageDeity #TamilFolkTradition #அய்யனார் #ayyanarthunai #mystictales உங்களுக்கு Mythological கதைகள் பிடிக்குமா? நேரம் இல்லாத காரணத்தால பல புத்தகங்களா வாசிச்சுகொள்ள ஏலாமா இருக்குதா அப்ப உங்களுக்கு Mystic Tales உதவும் பல Hollywood Movies பாத்து இருப்பிங்க அதுல வார Character அல்லது Creatures நீங்க அறியாத பல Mythological கதைகள் ல இருந்து தான் எடுத்து இருக்காங்க இதுமாரியான புது கதைகள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாத்தையும் குறைஞ்சது 5 minute ல எல்லாமே தெரிஞ்சுகொள்ளுங்க அதுக்கு நீங்க செய்யவேண்டியது ஒண்டே ஒண்டு தான் ** LIKE பண்ணுங்க ** SHARE பண்ணுங்க **COMMENT பண்ணுஙக ***SUBSCRIBE பண்ணுஙக ** PRESS BELL ICON பண்ணுஙக DAILY ஒரு கத உங்க போன் NOTIFICATION தேடி வரும்