Перейти к содержимому

New Christmas Song|புதிய கிறிஸ்மஸ் பாடல்|Enakkaaga|Fr.Jerald Benjamin|X.Paulraj|Sheril Swetha

Fr. Jerald Benjamin Jayamary Creations

0:00 / 0:00

New Christmas Song|புதிய கிறிஸ்மஸ் பாடல்|Enakkaaga|Fr.Jerald Benjamin|X.Paulraj|Sheril Swetha

20 373 просмотра · 3 года назад
Fr. Jerald Benjamin Jayamary Creations
10 тыс. подписчиков
20 373 просмотра · 3 года назад
Contact details: WhatsApp:+33751451320 Tamil Christian Devotional Songs Ordination Album Album: Iraivaarthaiyaal Ulagai Archikka Song: Enakkaaga Nee Thandha Singer: Sheril Swtha Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds, Chennai Released On the occasion of the Ordination of Fr. A. Nicholas SHS & Fr.Joshi SHS காணிக்கைப் பாடல் பல்லவி எனக்காக நீ தந்த என் வாழ்வை நான் தந்தேன் கனிவோடு உனக்காகவே பலியாக அதை ஏற்று உனதாக நீ மாற்று பரிவோடு உன் பாதமே -2 சரணம் 1 உந்தன் அன்பில் முழுமை காண உன்னிடம் வருகின்றேன் தியாக வாழ்வு நானும் வாழ என்னைத் தருகின்றேன் -2 உந்தன் அன்பில் நிலைத்து நிற்க நானும் விரும்புகின்றேன் அன்புப் பணியில் தினமும் என்னை நானும் இணைக்கிறேன் -2 சரணம் 2 உந்தன் உறவில் நிறைவைக் காண உன்னிடம் கற்கின்றேன் நல்லதை என்றும் நானும் செய்ய என்னை பணிக்கின்றேன் -2 உன்னைப் போல நானும் இன்று முழுதாய் மாறுகின்றேன் பார்க்கும் முகத்தில் உன்னைக் காண நானும் விழைகின்றேன் -2