Перейти к содержимому

Uyaramum Unnathamum/உயரமும் உன்னதமுமான/ Sung by: Ps. Wesley Maxwell / Tamil Christian song

பரிசுத்தர்

0:00 / 0:00

Uyaramum Unnathamum/உயரமும் உன்னதமுமான/ Sung by: Ps. Wesley Maxwell / Tamil Christian song

1 138 103 просмотра · 5 лет назад
பரிசுத்தர்
34,9 тыс. подписчиков
1 138 103 просмотра · 5 лет назад
Sung by: Ps. Wesley Maxwell Tamil christian song Keyboard Scale: A SUBSCRIBE Here:    / @பரிசுத்தர்   உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 Uyaramum Unnadhamum Aana Singasanathil Veettirukkum (2) Senaigalin karthar Aagiya Rajavai yen kangal Kaanattum (2) Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2) 1. Oruvarai Saavamai ullavar ivar Serakooda volidhanil vaasam seivavar (2) Agilathai vaarthaiyal sirustitthavar Yesuve ummaye Aaradhippein (2) Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2) 2. Aadhiyum Andhamum Aanavar ivar Albhavum Omegavum Aanavar ivar (2) Irundhavarum Iruppavarum Seekkiram Varappogum Raja ivar (2) Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2) 3. Yella Naamatthilum Melanavar Mulangaalgal Mudangidum ivarkku Mun (2) Thudhi Ghana Maghimaikku Paatthirarae Thooyavar YESUVAI vuyartthiduvein Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2) Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (2) Senaigalin karthar parisutthar (3) Parisutthar Parisutthare (4) SUBSCRIBE Here:    / @பரிசுத்தர்   Tamil Christian Song New tamil christian song More Songs from our Channel என்னால் ஒன்றும் கூடாதென்று/   • Ennal Ondrum Koodathu/என்னால் ஒன்றும் கூடா...   எந்தன் வாஞ்சை நீரல்லோ / Enthen Vaanjai Neerallo    • Endhan Vaanjai / எந்தன் வாஞ்சை நீரல்லோ / N...   Neer Oruvarae Unnathar / நீர் ஒருவரே உன்னதர்    • NEER ORUVARAE |  நீர் ஒருவரே உன்னதர் | Tam...   Kalvari Anbai Ennidum Velai / கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை    • Видео   Akkiniyin Devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே    • Akkiniyin Devan / அக்கினியின் தேவன் எனக்கு...   Naan Nirkum Boomi/நான் நிற்கும் பூமி நிலை/   • Naan Nirkum Boomi/நான் நிற்கும் பூமி நிலை/...   SUBSCRIBE Here:    / @பரிசுத்தர்   Thank You for Watching and Subscribing. God Bless You All...