Перейти к содержимому

சிம்ம ராசிக்கு ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பணவரவு, வெளிநாட்டு யோகம்

Roja tamil tv

0:00 / 0:00

சிம்ம ராசிக்கு ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பணவரவு, வெளிநாட்டு யோகம்

7 038 просмотров · 1 день назад
Roja tamil tv
554 тыс. подписчиков
7 038 просмотров · 1 день назад
*simmam *simmamastrology *simmamrasipalangal ஜோதிடர் மஹிந்திரன் விளக்கும் ராகு–கேது பெயர்ச்சி 2026 – சிம்ம ராசி பலன்கள். இந்த ராகு–கேது பெயர்ச்சியில் சிம்ம ராசி இருப்பதிலேயே ஜாக்பாட் ராசியாக மாறுகிறது. இதுவரை கஷ்டப்பட்டு வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி சிறந்த யோகம் உருவாகும் என்று இந்த வீடியோவில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மனக்குழப்பம், தடைபட்ட பிரச்னைகள், தொழில் தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல முடிவுகள் வரும். திடீர் பணவரவு, திடீர் யோகம், வெளிநாட்டு பயணம், அஷ்டலட்சுமி யோகம் ஆகியவை சிம்ம ராசிக்கு வரக்கூடிய சிறப்பான பலன்கள். அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு, எதிரிகளை வெல்லும் யோகம், வழக்கில் வெற்றி, தடைப்பட்ட காரியங்கள் வெற்றியடையும் நிலை உள்ளது. மேலும், வீடு கட்டுதல், கிரகப்பிரவேசம், புதிய வண்டி வாகனம் வாங்குதல், குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் போன்ற நல்ல யோகங்கள் உருவாகும் என்று ஜோதிடர் மஹிந்திரன் விளக்குகிறார். சிம்ம ராசிக்காரர்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். Astrologer Mahindran explains the Rahu–Ketu Transit 2026 predictions for Simha Rasi (Leo). According to this prediction, Leo natives may experience a jackpot period during this transit, with long-pending struggles gradually turning into favourable opportunities. Mental confusion and obstacles are expected to reduce, while career blocks may clear. Simha Rasi natives may see sudden money gains, unexpected luck, foreign travel opportunities, and Ashta Lakshmi Yoga. Chances of government job opportunities, victory over enemies, success in legal matters, and completion of stalled tasks are also highlighted. This period may also support house construction, Griha Pravesham, buying a new vehicle, family happiness, and child-related blessings for those awaiting good news. Watch the full video for detailed Simha Rasi predictions. #rojatamiltv #rojatamil #rahuketupeyarchi2026 #simmarasi #simmamrasi #leohoroscope #rahuketupeyarchi #AstrologerMahindran #tamilastrology #rasipalan2026 #newbusiness #tamilhoroscope #jothidam #simmarasipalan #simmam For all Updates Subscribe us @ bit.ly/SubscribeRojaTamilTV Roja Tamil TV is the platform for all Spiritual,Astrology,Political Astrology News,Natural Calamities,World News, happening in and out of Tamil Nadu. Exclsuive Interviews and Latest Astrology predictions by Naadi Jothidar Subscribe and follow us .Roja TV is the digital platform for all interesting updates about cinema, Politics, Religious and etc. To make a gain out of your time subscribe and support us. Astrology Predictions by Roja Tamil TV    • Exclusive Astrology Prediction with Roja T...   subscribe support Follow Rojatamil TV channel on : Youtube,Facebook,X,Pinterest,threads,Whatsapp    / @rojatamiltv     / rojatamiltv   https://x.com/RojaTamilT60612   / roja_tamiltv     / rojatamiltv   https://www.threads.com/@roja_tamiltv https://whatsapp.com/channel/0029Vb8y...