Перейти к содержимому

#புத்தனாவது சுலபம் (கதை) - #எஸ். ராமகிருஷ்ணன்

Mozhivanam - மொழிவனம்

0:00 / 0:00

#புத்தனாவது சுலபம் (கதை) - #எஸ். ராமகிருஷ்ணன்

1 853 просмотра · 5 л. назад
Mozhivanam - மொழிவனம்
8,66 тыс. подписчиков
1 853 просмотра · 5 л. назад
புத்தனாவது சுலபம் கதை அப்பாவிற்கும் மகனுக்குமான உறவு இடைவெளியைப் பேசுகிறது. அப்பா மகன் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். பிறகு, இது 20 வயது இளைஞர்கள் அனைவருக்குமான பொதுப் பிரச்சினை எனக் கண்டடைந்து சமாதானமாகிறார். நானும் 20 வயதில் என்னுடைய மகனைப் போல்தான் இருந்திருக்கிறேன். அப்பாவான பிறகு மகனின் எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்குகிறேன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாகக் கதை பயணிக்கிறது. அனைத்துத் தரப்பினரும் வாசிக்க வேண்டியக் கதையாக இருக்கிறது.