Перейти к содержимому

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முதல் துருவ் ரதி வரை கைது! டெல்லியில் உச்சக்கட்ட அடக்குமுறை!

The Capital

0:00 / 0:00

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முதல் துருவ் ரதி வரை கைது! டெல்லியில் உச்சக்கட்ட அடக்குமுறை!

23 594 просмотра · 17 часов назад
The Capital
85,7 тыс. подписчиков
23 594 просмотра · 17 часов назад
தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தைப் பார்த்து மத்திய அரசு அஞ்சுவதாகப் பொதுமக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். யூடியூபர் துருவ் ரதி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே உட்பட பல ஜென்சி (Gen-Z) இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உண்மையிலேயே யார் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், டெல்லியில் இருக்க வேண்டிய ராகுல் காந்தி, தமிழக முதல்வர் விஜயுடன் மதிய உணவு சாப்பிடத் தமிழ்நாடு சென்றுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்திகிராம் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு கொள்ளாமல் தவெக வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் எப்போது மாறப்போகிறது? உங்கள் கருத்து என்ன? High drama at Delhi's Jantar Mantar as Gen-Z protesters, including Youtuber Dhruv Rathee and Abhi and Niyu's Abhijit Dipke, face detentions. While many label Gen-Z as the 'real opposition', criticism mounts against Rahul Gandhi for visiting Tamil Nadu to meet CM Vijay instead of addressing the Delhi situation. With Congress ignoring losses in Nandigram while celebrating TVK's bypoll wins, public questions line up. Share your thoughts! #JantarMantarProtest #DhruvRathee #GenZProtest #RahulGandhi #TVK #Vijay #DelhiNews #IndianPolitics #PoliticalDebate #TamilNews #ShortsTamil #ReelsTamil #ViralPolitics @thecapitaltamil offers the best of Detailed News Explainers. We discussed about the Indian Politics, Judicial Outcomes, Interviews, Parliament Happenings, World News with Inside Details. We Talks about Entertainment, Sport, Food, Technology, Sex, Business too. We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Capital offers shorts with fun elements. @thecapitaltamil is located in India's Capital Delhi. #NationalPoltics #தேசியஅரசியல் #SupremeCourt #Parliment #BJP #Congress