எங்கள் தாயக மண்ணில் பேயென நிற்கும் போதையை விரட்டுவோம்; '' புதிய வாழ்வு '' விழிப்புணர்வு வீதி நாடகம்
yarlvasal Tv
0:00 / 0:00
எங்கள் தாயக மண்ணில் பேயென நிற்கும் போதையை விரட்டுவோம்; '' புதிய வாழ்வு '' விழிப்புணர்வு வீதி நாடகம்
252 просмотра · 3 года назад
yarlvasal Tv
3,66 тыс. подписчиков
252 просмотра · 3 года назад
ஊர் கெட்டுப் போச்சு எங்கட பேர் கெட்டுப் போச்சு; புத்தகம் தூக்கும் கைகள் மதுப் போத்தலை தூக்குது ஐயோ ; சந்திக்கு சந்தி சண்டித்தனம் செய்து சந்ததியை கெடுத்தோம்; எங்கள் தாயக மண்ணில் பேயென நிற்கும் போதையை விரட்டுவோம்; செம்முகம் ஆற்றுகைக் குழுவின் '' புதிய வாழ்வு '' விழிப்புணர்வு வீதி நாடகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் 18. 10. 2022 அன்று ஆற்றுகை செய்யப்பட்டது.
பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்தும் '' போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளை உருவாக்குவோம் '' போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு யாழ். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் 18. 10. 2022 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாகவே செம்முகம் ஆற்றுகைக் குழுவின் '' புதிய வாழ்வு ''வீதி நாடகம் இடம்பெற்றது.