Перейти к содержимому

30 ஆகஸ்ட் 2026, ஞாயிறு | பதிலுரைப்பாடல் | திருப்பாடல் : 63 | இசை : ஜீனோ மிராண்டா | JEENOTES

Jeenotes

0:00 / 0:00

30 ஆகஸ்ட் 2026, ஞாயிறு | பதிலுரைப்பாடல் | திருப்பாடல் : 63 | இசை : ஜீனோ மிராண்டா | JEENOTES

1 174 просмотра · 7 дней назад
Jeenotes
291 подписчик
1 174 просмотра · 7 дней назад
30 ஆகஸ்ட் 2026, ஞாயிறு | பதிலுரைப்பாடல் | திருப்பாடல் : 63 | கடவுளே! என் உயிர் உம்மீது | இசை : ஜீனோ மிராண்டா | JEENOTES கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. 1)கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது 2) உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. இசை : ஜீனோ மிராண்டா #பதிலுரைப்பாடல்#திருப்பாடல்_63#கடவுளேஎன்உயிர்உம்மீதுதாகம்கொண்டுள்ளது.#tamilresponsorialpsalm#christiansong#praiseandworship#devotionalsong#இசை_ஜீனோமிராண்டா#jeenotes#trending#fyp