விசிட்டர் பாஸ் காலாவதி ஆனபின்பும் சிங்கப்பூரில் தங்குவது குற்றம். ஒரு பெண் 19 ஆண்டுகள் தங்கினார்.
Useful Matters
0:00 / 0:00
விசிட்டர் பாஸ் காலாவதி ஆனபின்பும் சிங்கப்பூரில் தங்குவது குற்றம். ஒரு பெண் 19 ஆண்டுகள் தங்கினார்.
4 894 просмотра · 14 часов назад
Useful Matters
10,4 тыс. подписчиков
4 894 просмотра · 14 часов назад
சீனாவிலிருந்த வந்த ஒரு 49 வயது பெண்மணி சுமார் 19 ஆண்டுகளாக ஆவணங்கள் இல்லாமல் தங்கினார். தற்போது 68 வயது ஆன நிலையில் அவருக்கு வருமானம் இல்லாமல் போனதால் காவலர்களிடம் சரணடைந்தார். இது போன்று அவ்வப்போது சம்பவங்கள் நடப்பது உண்டு.