விரைவில் திருமணம் கைகூட திருமருகல் பதிகம் 🙏 | Thirumarugal Pathigam for Marriage Delay | Thevaram
Arokiyam Aanmeegam
0:00 / 0:00
விரைவில் திருமணம் கைகூட திருமருகல் பதிகம் 🙏 | Thirumarugal Pathigam for Marriage Delay | Thevaram
5 196 просмотров · 1 месяц назад
Arokiyam Aanmeegam
3,08 тыс. подписчиков
5 196 просмотров · 1 месяц назад
Listening to the powerful Thirumarugal Pathigam by Thirugnanasambandar is a profound spiritual pariharam to overcome Naga Dosham, remove marriage delays (Thirumana Thadai), and invite divine blessings for a happy union.
தடையற்ற திருமணம் இனிதே நடந்தேறவும், சர்ப்ப தோஷங்கள் விலகவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்.
திருஞானசம்பந்தப் பெருமான் திருமருகல் என்னும் தலத்தில் இரவில் தங்கியிருந்தார். அப்போது, ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. சம்பந்தப் பெருமான் அப்பெண்ணிடம் காரணம் வினவினார். அப்பெண்ணும், தான் மணக்கவிருந்த மணமகன் பாம்பு தீண்டி இறந்துவிட்டதாகக் கூறி அழுதாள். சம்பந்தப் பெருமானும் அப்பெண்ணின் மனத்துயரை மாற்றும் வண்ணம் இத்திருப்பதிகத்தைப் பாடினார்.
திருப்பதிகம் பாடி முடித்ததும், அம்மணமகன் தூங்கி எழுபவன் போல உயிர்பெற்று எழுந்தான். சம்பந்தப் பெருமான் அவ்விருவருக்கும் திருமணம் செய்வித்து ஆசி வழங்கினார்.
இத்திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால், நாகதோஷம் உள்ளிட்ட பல காரணங்களால் தடைப்பட்ட திருமணம், தடைகள் நீங்கி விரைவில் இனிதே நடந்தேறும் என்பது திண்ணம்.
Chapters (முக்கிய பகுதிகள்):
0:00 - பதிகத்தின் மகிமை (Introduction)
0:17 - திருச்சிற்றம்பலம்
0:20 - பதிகம் தொடக்கம் (Pathigam Starts)
2:13 - இறைவனின் பெருமை (Divine Grace)
4:05 - திருக்கடைக்காப்பு
#ThirumarugalPathigam #ThirumanaThadaiNeenga #Thirugnanasambandar #NagaDoshamPariharam #TamilDevotional