பொன்மாலைப் பொழுது (நிகழ்வு #22) : மாற்றமாவோம் - சமஸ்
Anna Centenary Library, Chennai
0:00 / 0:00
பொன்மாலைப் பொழுது (நிகழ்வு #22) : மாற்றமாவோம் - சமஸ்
16 768 просмотров · 9 лет назад
Anna Centenary Library, Chennai
63,6 тыс. подписчиков
16 768 просмотров · 9 лет назад
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 26-08-2017 (சனிக்கிழமை) அன்று ஊடகவியலாளர் சமஸ் அவர்கள் “மாற்றமாவோம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Writer Samas Speech, Matramavom, Be the Change, ACL Chennai