திருப்பள்ளியெழுச்சி பாடல்-1 விளக்கம்
ஶ்ரீ காரைக்கால் அம்மையார் தேவாரப் பாடசாலை
0:00 / 0:00
திருப்பள்ளியெழுச்சி பாடல்-1 விளக்கம்
51 просмотр · 3 дня назад
ஶ்ரீ காரைக்கால் அம்மையார் தேவாரப் பாடசாலை
258 подписчиков
51 просмотр · 3 дня назад
திருச்சிற்றம்பலம்🙏
கடந்த ஒரு வருடமாக ஈசன் கருணையால் நடந்து வரும்
தொடர் திருவாசக ஞானபாத பரப்புரை
திருப்பள்ளியெழுச்சியில் -1 வது பாடலைப் பற்றிய சிந்தனை விளக்கம்
மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை
அனைவரின் ஆசீர்வாதத்துடன் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
இடம்: அருணகிரி நாதர் மண்டபம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. சென்னை
சிவோஹம்!!