Перейти к содержимому

🌱🌧️ மழைக்குப் பிறகு என் விதைகளுக்கு என்ன ஆச்சு?#garden#vegetables #rain#organicfarming

JA Organics

0:00 / 0:00

🌱🌧️ மழைக்குப் பிறகு என் விதைகளுக்கு என்ன ஆச்சு?#garden#vegetables #rain#organicfarming

707 просмотров · 6 дн. назад
JA Organics
303 подписчика
707 просмотров · 6 дн. назад
🌱 விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை! நம்ம தோட்டத்தில் விதைத்த காய்கறி விதைகள் மழைக்குப் பிறகு எப்படி முளைத்திருக்கின்றன தெரியுமா? 🌧️😍 நான் விதைத்த விதைகள் எல்லாம் நன்றாக முளைத்து, செடிகளாக வளர ஆரம்பித்திருக்கின்றன. மழை பெய்ததால் மண்ணில் ஏற்பட்ட ஈரப்பதமும், விதைகளின் வளர்ச்சியும் இந்த வீடியோவில் பார்ப்போம். 🌿 இயற்கை விவசாயம் 🌿 வீட்டுத் தோட்டம் 🌿 காய்கறி விதைப்பு மற்றும் முளைப்பு 🌿 மழைக்குப் பிறகு தோட்டத்தின் நிலை வீடியோவை முழுமையாகப் பாருங்கள். உங்களுடைய தோட்டத்திலும் விதைகள் முளைத்திருக்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! வீடியோ பிடித்திருந்தால் Like 👍, Share மற்றும் Subscribe செய்யுங்கள். #இயற்கைவிவசாயம் #வீட்டுத்தோட்டம் #விதைகள் #காய்கறித்தோட்டம் #GardenUpdate