Перейти к содержимому

HH ஜெயபதாக ஸ்வாமி குரு மகாராஜரின் மகிமைகள் 🙏 | வாழ்க்கை • சேவை • உபதேசங்கள் | Radhapati Kanai Das

Kānchi Gauravāni

0:00 / 0:00

HH ஜெயபதாக ஸ்வாமி குரு மகாராஜரின் மகிமைகள் 🙏 | வாழ்க்கை • சேவை • உபதேசங்கள் | Radhapati Kanai Das

1 090 просмотров · Трансляция закончилась 2 нед. назад
Kānchi Gauravāni
35,3 тыс. подписчиков
1 090 просмотров · Трансляция закончилась 2 нед. назад
HH ஜெயபதாக ஸ்வாமி குரு மகாராஜரின் மகிமைகள் 🙏 | வாழ்க்கை • சேவை • உபதேசங்கள் | Radhapati Kanai Das Detailed Description ஹரே கிருஷ்ணா அன்பான பக்தர்களே 🙏🌺 His Holiness Jayapataka Swami Guru Maharaja அவர்களின் புனிதமான வாழ்க்கை, ஸ்ரீல பிரபுபாதருக்கு அவர் செய்த அர்ப்பணிப்பான சேவை, கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பரப்பிய அவருடைய ஆன்மீகப் பங்களிப்புகள் மற்றும் பக்தர்களுக்கு அவர் வழங்கிய உபதேசங்களை நினைவுகூரும் இந்த சிறப்பு Glorification Satsanga நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 🎙️ Speaker: Radhapati Kanai Das 📅 Date: 22-09-2026, Tuesday ⏰ Time: 12:45 PM IST 📺 Join Live: Kānchi Gauravāni YouTube Channel 🌸 இந்த சிறப்பு நிகழ்ச்சியில்: 🙏 HH Jayapataka Swami Guru Maharaja அவர்களின் வாழ்க்கை மற்றும் சேவை 🙏 Srila Prabhupada அவர்களுடன் அவருடைய சேவைத் தொடர்பு 🙏 உலகம் முழுவதும் Krishna Consciousness பரப்பிய அவருடைய பங்களிப்பு 🙏 பக்தர்களுக்கு அவர் வழங்கிய ஆன்மீக வழிகாட்டுதல் 🙏 அவரது அர்ப்பணிப்பு, தாழ்மை மற்றும் பக்தி வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் 🌺 Please Join • Hear • Share இந்த சிறப்பு மகிமை கூறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேட்டு, மற்ற பக்தர்கள் மற்றும் கிருஷ்ண பக்தி நலன் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏 🌸 Kānchi Gauravāni Spreading Krishna Consciousness #JayapatakaSwami #JayapatakaSwamiMaharaja #GuruMaharaja #ISKCON #SrilaPrabhupada #KrishnaConsciousness #HareKrishna #Satsanga #Glorification #KanchiGauravani If you like our videos kindly subscribe our channel Kānchi Gauravāni