ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒரு நாள்! சேலம் G.R. கோவிந்தராஜ் நேர்காணல் | Uzhavarthirunal
உழவர் திருநாள் - Uzhavar thirunal
0:00 / 0:00
ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒரு நாள்! சேலம் G.R. கோவிந்தராஜ் நேர்காணல் | Uzhavarthirunal
4 020 просмотров · 1 день назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
26,3 тыс. подписчиков
4 020 просмотров · 1 день назад
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த G.R. கோவிந்தராஜ் அவர்கள் ஒரே பண்ணையில் 22 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். பல்வேறு ரகங்களைச் சேர்ந்த இந்தக் காளைகளின் தனித்துவங்கள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் முறைகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட விதம், ஆரம்பகால அனுபவங்கள், காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் முறைகள் மற்றும் காளைகளுடன் பழகும் விதங்கள் பற்றியும் இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.
நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பாரம்பரிய மாட்டினங்கள் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த வீடியோ ஒரு சிறப்பான பதிவு.
#GRGovindaraj #GRGovindarajSalem #SalemJallikattu #22JallikattuBulls #Jallikattu #JallikattuBulls #JallikattuKaalai #JallikattuMaadu #Salem #Mangatampatti #GaneshKaruppaiah #GaneshKaruppaiahJallikattu #Pulikulam #PulikulamKaalai #PathirakoppuKaalai #Kangeyam #KangeyamKaalai #NattuMaadu #NativeCattle #TrichyJallikattu #MaduraiJallikattu #VadamaduManjuvirattu #VadamaduJallikattu #Manjuvirattu #BullFarm #JallikattuBullFarm #TamilNaduJallikattu #GRChickenCentre #ChickenBusiness #UzhavarThirunal
நமது சேனலில் விவசாயம் சார்ந்த தங்களுடைய தொழில் சம்மந்தமான விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளவும்
Contact us to advertise your business on our channel.
( சிவா - 96699 96611 )
Facebook : https://www.facebook.com/profile.php?...
Instagram : / uzhavarthirunal