Перейти к содержимому

En Paiyan Thaan En King | என் பையன்தான் என் King |Tamil Father Son Emotional Song |Tamilwhistlemusic

Tamilwhistlemusic

0:00 / 0:00

En Paiyan Thaan En King | என் பையன்தான் என் King |Tamil Father Son Emotional Song |Tamilwhistlemusic

1 034 просмотра · 2 нед. назад
Tamilwhistlemusic
213 подписчиков
1 034 просмотра · 2 нед. назад
❤️ நான் King இல்ல… என் பையன்தான் என் King! ஒரு அப்பாவின் அன்பு, தியாகம், கனவுகள், சந்தோஷம் எல்லாத்தையும் சொல்லும் ஒரு உணர்வுப்பூர்வமான தமிழ் பாடல். தன் மகனுக்காக வாழும் ஒரு அப்பாவின் மனசிலிருந்து வரும் வார்த்தைகள். “உன் கனவுகளை நனவாக்க, என் கனவுகளைத் தொலைச்சேன்… என் வாழ்க்கையில ஜெயிக்கலன்னாலும், உன் வெற்றியில நான் ஜெயிப்பேன்…” இந்தப் பாடல் என் மகன் Atharva-வின் 16வது பிறந்தநாளுக்காக நான் எழுதியது. உலகத்திலுள்ள ஒவ்வொரு அப்பாவுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம். 🎵 Song: En Paiyan Thaan En King ✍️ Lyrics & Concept: Raj 🎬 Channel: Tamilwhistlemusic 🎼 Music & Vocals: AI-assisted creation © 2026 Tamilwhistlemusic. All Rights Reserved. Please Like, Share & Subscribe to Tamilwhistlemusic for more original Tamil songs. #EnPaiyanThaanEnKing #Tamilwhistlemusic #FatherSonLove #TamilEmotionalSong #AppaPasam #TamilSong2026 #FatherSonSong #TamilMelody #BirthdaySpecial