Revival Meeting Day 1I JSC Sathy I Sermon Pr. Stanly | [25th Oct 2024]
JSC Sathy
0:00 / 0:00
Revival Meeting Day 1I JSC Sathy I Sermon Pr. Stanly | [25th Oct 2024]
4 658 просмотров · 1 г. назад
JSC Sathy
789 подписчиков
4 658 просмотров · 1 г. назад
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் யெகோவா இரட்சனிய சபையில் மூன்று நாள் எழுப்புதல் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக தேவனால் பயன்படுத்தி வருகிற பாஸ்டர் ஸ்டான்லி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் எழுப்புதல் கூட்டத்தில் முடங்கள் முடங்குவதில்லை என்ற தலைப்பில் தேவ வார்த்தையை கொடுத்தார். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. தொடர்ந்து கேளுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
தொடர்புக்கு:-
யெகோவா இரட்சணிய சபை,
13 ஆவது வீதி, ரங்கசமுத்திரம்,
சக்ரவர்த்தி கடை எதிரில்,
சத்தியமங்கலம்.
பாஸ்டர் ஜெபா
ஜெப உதவிக்கு:- 9688527231
#pastorstanley #revivalmessage #jscsathy #trending #sathyamangalam