#1 SIS. LEELI PUSHPAM | SOLO SINGING | HIKON - '26 | PYPA - KUMBAKONAM CENTRE
PYPA Kumbakonam Centre
0:00 / 0:00
#1 SIS. LEELI PUSHPAM | SOLO SINGING | HIKON - '26 | PYPA - KUMBAKONAM CENTRE
214 просмотров · 6 дн. назад
PYPA Kumbakonam Centre
300 подписчиков
214 просмотров · 6 дн. назад
Solo song Composed By T.Leelipushpam.
IPC KOVILADI
இயேசுவின் அன்பினை அறிவித்திட
இன்றே ஆயத்தப்படு!!
மலைமேல் உன் பாதம் அழகாகிட
இன்றே புறப்படு!!
நம் கிராமங்களும் பட்டணங்களும்
இயேசுவை அறியட்டுமே!!
நம் பாரதமும் நம் தலைமுறைகளும் இயேசுவை அறியணுமே!!
இயேசுவை அறியாத ஜனங்கள் இன்னும் ஏராளம் ஏராளம்
அப்போஸ்தலர் தீர்க்கர்களும் நமது முன்னோடிகளே!!
இயேசுவின் சுவிஷேசத்தை செல்ல
நீ இ(எ)ப்போது(ம்) ஆயத்தப்படு -நம் கிராமங்களும்
இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மாதிரி வைத்துப்போனார்
அவர் போல் அலைந்து நன்னை செய்ய
நீ இ(எ) ப்போது( ம்)ஆயத்தப்படு
-நம் கிராமங்களும்
காலமும் கடந்திடுதே
வேத வசனமும் நிறைவேறுதே!!
இயேசுவின் வருகையோ அது சமீப்பிக்கின்றதே!!!
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய் நற்செய்தி சுமந்துப் புறப்படுவோம் -(2) -நம் கிராமங்களும்.