Перейти к содержимому

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் | Sivaji Ganesan | Shanthi Narayanan

Dinamalar

0:00 / 0:00

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் | Sivaji Ganesan | Shanthi Narayanan

214 713 просмотров · 6 часов назад
Dinamalar
3,63 млн подписчиков
214 713 просмотров · 6 часов назад
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார் நடிகர்கள் பிரபு, ராம்குமாரின் சகோதரியான சாந்தி இன்று அதிகாலை காலமானார் சிவாஜி கணேசன் மற்றும் கமலா தம்பதியரின் மூத்த மகள் சாந்தி சிவாஜி குடும்பத்தினரால் சென்னை அண்ணா சாலையில் நடத்தப்பட்டு வந்த சாந்தி தியேட்டர் இவர் நினைவாகவே பெயர் சூட்டப்பட்டது சிவாஜி சொத்து தொடர்பாக தனக்கான பங்கு கேட்டு போராடி வந்த நிலையில் தனது 71வது வயதி சாந்தி காலமானார் புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #Breaking #SivajiGanesan #ShanthiNarayanan #Whatsapp #Dinamalar